இறம்புட்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Add a some external link
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L]]<ref>{{ITIS|id=506073 |taxon=Nephelium lappaceum|accessdate =18 செப்டம்பர் 2010}}</ref>
|}}
'''இரம்புட்டான்''' அல்லது '''இறம்புட்டான்''' (''[https://www.tamilantimes.com/rambutan-fruit-benefits-in-tamil/ rambutan]'', [[தாவரவியல்]] பெயர்: ''Nephelium lappaceum''), இரம்புட்டான் சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழமரத்தாவரம். ரம்புட்டான் என்கின்ற சொல் ''ரம்புட்'' என்கின்ற [[மலாய் மொழி]]யில் இருந்து தோன்றியதாகும். ''ரம்புட்'' என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் பழம் [[கிழக்காசியா]] (சீனா ) மற்றும் [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசியாவை]] தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் [[ஆஸ்திரேலியா]], [[நியூ கினி]], [[ஆப்பிரிக்கா]], [[இலங்கை]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] போன்ற நாடுகளிலும் விளைகின்றது.
 
==தன்மை==
"https://ta.wikipedia.org/wiki/இறம்புட்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது