இராமலிங்க அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெளி இணைப்புகள்: வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திரு அருட்பா பாடல் இணையதளம்
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
}}
 
'''வள்ளலார்''' என்று அழைக்கப்படும் '''இராமலிங்க அடிகளார்''' (''Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam'', 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) [[இந்தியா]]வைச்தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் [[இந்து சமயம்|இந்து சமய]]சைவசமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய [[சமரச சுத்த சன்மார்க்க சங்கம்]]" என்று பெயரிட்டார். [[சைவ சமயம்|சைவ சமயத்தில்]] பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாகச் சாடினார்.
 
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலார், 1867-ல் [[கடலூர் மாவட்டம்]] [[வடலூர்|வடலூரில்]] "[[சத்ய ஞான சபை]]" என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/இராமலிங்க_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது