செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருவத்திபுரம் நகரம் உருவாக்கம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 134:
 
==பெயர்க் காரணம்==
[[திருவத்திபுரம்]] என்ற பெயர் இங்குள்ள இறைவன் உயர்த்த மந்திரமான வேதத்தை ரிஷிகளுக்கு உரைத்ததால் வந்தது. 'திரு' என்ற சொல் இறைவனையும் 'ஓதுதல்' என்ற சொல் உரைத்தல் என்பதையும் குறிக்கிறது. இதன் பழைய பெயர் [[திருவோத்தூர்]] என்பதாகும். இதுதான் இன்று மருவி '''[[திருவத்திபுரம்]]''' என்று அழைக்கப்படுகிறது.<ref>[http://cheyyaruencyclopedia.blogspot.com/2017/01/cheyyaru.html?m=1 செய்யார் பெயர்க்கான வரலாறு]</ref> அதேபோல், செய்யார் என்ற பெயர் [[செய்யாறு ஆறு|செய்யாறு]] என்ற நதி இங்கு ஓடுவதால்தான் தோன்றியது என கூறப்படுகிறது. 'சேய்' என்ற வார்த்தை பிள்ளை என்பதயும், 'ஆறு' என்ற வார்த்தை நதி என்பதயும் குறிக்கிறது. வரலாற்றில் பார்வதி (சிவன் மனைவி) அவரது மகன் முருகன் விளையாட தனது திரிசூலம் மூலம் உருவாக்கிய ஆறுதான் 'சேயாறு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரின் பழைய பெயர் '''சேயாறு'''. இதுதான் இன்று மருவி செய்யாறு என்றழைக்கப்படுகிறது. ஆனால், '''நகரம், செய்யாறு என இன்றுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் வெறும் வாய்ச்சொல்லாகத் தான்''' கூறப்பட்டு வருகிறது. ஆதலால் ஆற்றின் பெயராகத் தான் செய்யாறு குறிக்கப்படுகிறது. ஆனால் நகரத்தின் பெயராக '''திருவத்திபுரம்''' என்று தான் அழைக்கப்படுகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/செய்யாறு_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது