கடலூர் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. [[1866]] வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
 
சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் [[சோழர்]],[[திப்பு சுல்தான்]],[[பல்லவர்]],[[முகலாயப் பேரரசு|முகலாயர்]] மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.
22 அக்டோபர் 2021 அன்று கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அம்மாநகராட்சி செயல்படுவதற்கான மாநகராட்சி அவசர சட்டத்தை [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] இயற்றி வெளியிட்டுள்ளது.<ref>[https://www.thehindu.com/news/national/tamil-nadu https://tamil.oneindia.com/kumbakonam-corporation-elections-449//ordinances-promulgated-for-establishing-four-corporations/article37131423.ece Ordinances promulgated for establishing four Corporations]</ref><ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/todays-paper/regional02/729023-.html |title=கடலூர் மாநகராட்சி அவசர சட்டம் வெளியீடு : |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-11-21}}</ref>இந்த அவசர சட்டத்தில் ஊராட்சி அமைப்புகள் இணைந்து அரசாணை வெளியீடு இல்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/கடலூர்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது