அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல் பெட்டியைச் சேர்த்தல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
படத் திருத்தம்
வரிசை 1:
{{Infobox artefact
| name = அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி
| image = Sarnath capitalAshokaLions.jpg
| image_caption = அசோகஅசோகரின் சிங்கத் தூபியின்தூண்கள், தலைப்பகுதி[[சாரநாத்]]
| image_size = 140px
| material = [[மணற்கல்]]
வரிசை 15:
}}
 
[[File:AshokaLions.jpg|thumb|அசோகரின் சிங்கத் தூண்கள், [[சாரநாத்]]]]
[[File:Emblem of India.svg|thumb|[[இந்திய அரசு|இந்திய அரசின்]] [[இலச்சினை]]]]
[[சாரநாத்]]தில் மகான் [[புத்தர்]] தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில், [[அசோகர்|அசோகச் சக்கரவர்த்தி]] ஓர் உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் சிங்க உருவங்கள் அமைந்துள்ளன. கம்பீரமாக நிற்கும் நான்கு சிங்கங்கள், அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம், ஒரு பக்கம் [[காளை]], மறுபக்கம் [[குதிரை]]யின் உருவங்களை கொண்டது அசோகத் தூண். [[முண்டக உபநிடதம்|முண்டக உபநிடத்திலிருந்து]] எடுக்கப்பட்ட, “வாய்மையே வெல்லும்” என்னும் பொருள்படும், ''ஸத்யமேவ ஜயதே'' என்ற [[சமஸ்கிருதம்|சமக்கிருதச்]] சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே [[இந்திய அரசு|இந்திய அரசின்]] [[இலச்சினை|இலச்சினையாகவும்]] உள்ளது. <ref>{{Cite web |url=http://knowindia.gov.in/knowindia/national_symbols.php?id=9 |title=State Emblem |access-date=2016-06-06 |archive-date=2016-03-03 |archive-url=https://web.archive.org/web/20160303205815/http://knowindia.gov.in/knowindia/national_symbols.php?id=9 |url-status=dead }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அசோக_சிங்கத்_தூபியின்_தலைப்பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது