செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 90:
==திருவத்திபுரம் நகரம் உருவாக்கம்==
 
* இந்திய விடுதலையின் போது மாநிலம் மற்றும் மாவட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. கிராமமாக இருந்த திருவத்திபுரம் நகரம் [[வட ஆற்காடு]] மாவட்டத்தில் இருக்கும் போது 1959 ஆம் ஆண்டு புதிய [[செய்யார்செய்யாறு வருவாய் கோட்டம்]] உருவாக்கப்பட்டது.
 
* 1965 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை பேரூராட்சியாக செயல்பட்டது.
வரிசை 96:
* 1989க்கு முன் [[வட ஆற்காடு]] மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் திருவத்திபுரம் பேரூராட்சியாக விளங்கியது.
 
* 1989 ஆம் ஆண்டு [[வட ஆற்காடு]] மாவட்டத்திலிருந்து [[திருவண்ணாமலை மாவட்டம்]] மற்றும் [[வேலூர் மாவட்டம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்த [[திருவத்திபுரம் நகராட்சி]], [[செய்யார்செய்யாறு வட்டம்]] மற்றும் [[செய்யார்செய்யாறு (சட்டமன்றத் தொகுதி)]] ஆகிய பகுதிகள் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது.
 
* [[செய்யார்செய்யாறு வட்டம்]], [[செய்யாறு வருவாய் கோட்டம்|செய்யார்செய்யாறு வருவாய் கோட்டத்தின்]] கீழ் செயல்பட்டு வருகிறது.
 
* அதேபோல் [[செய்யார் (சட்டமன்றத் தொகுதி)]] 2007 ஆம் ஆண்டு [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யின் ஓர் அங்கமாக இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பு காரணமாக 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை [[ஆரணி மக்களவைத் தொகுதி]] உருவாக்கப்பட்டு அந்த மக்களவைத் தொகுதியின் அங்கமாக [[செய்யார்செய்யாறு (சட்டமன்றத் தொகுதி)]] உள்ளது.
 
* [[செய்யார்செய்யாறு வட்டம்]], [[திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] TN25 மூலம் இயங்கி வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு செய்த மறுசீரமைப்பு காரணமாக [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] உருவாக்கப்பட்டது (TN97).இதன் கீழ் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் (Motor Vechile inspector unit office) செய்யாரில்செய்யாறில் உருவாக்கப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. <ref>[https://m.dailyhunt.in/news/india/tamil/tamil+nadu-epaper-tnadu/aaraniyil+vattarab+bokkuvarathu+aluvalakam+athimukavinar+kondattam-newsid-91508299| ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அரசானை வெளியீடு]</ref>
* [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் செய்யார்செய்யாறு ஒரு தனி கல்வி மாவட்டம் ஆகும். இந்த கல்வி மாவட்டத்தில் [[செய்யார்செய்யாறு ஊராட்சி ஒன்றியம்|செய்யார்செய்யாறு]], [[அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம்|அனக்காவூர்]], [[வந்தவாசி ஊராட்சி ஒன்றியம்|வந்தவாசி]], மற்றும் [[வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்|வெம்பாக்கம்]] ஆகிய ஒன்றியங்கள் அமைந்துள்ளது <ref>[https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/06/02020101/Thiruvannamalai-Cheriyar-Educational-Districts-Division.vpf| திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி மாவட்டங்களை 5 ஆக பிரிப்பு]</ref>
 
* [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் செய்யார்செய்யாறு ஒரு தனி நெடுஞ்சாலை கோட்டம் ஆகும். இவற்றில் [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)|ஆரணி]], [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி]] மற்றும் [[செய்யார்செய்யாறு (சட்டமன்றத் தொகுதி)|செய்யார்செய்யாறு]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.<ref>[https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/dec/16/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%827569-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3307706.html| செய்யார் நெடுஞ்சாலை கோட்டம்]</ref>
 
* [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் செய்யார்செய்யாறு ஒரு தனி சுகாதார மாவட்டம் ஆகும். இவற்றில் [[ஆரணி ஊராட்சி ஒன்றியம்|ஆரணி]], [[ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்|ஆரணி மேற்கு]], [[பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம்|பெரணமல்லூர்]], [[தெள்ளார் ஊராட்சி ஒன்றியம்|தெள்ளார்]], [[வந்தவாசி ஊராட்சி ஒன்றியம்|வந்தவாசி]], [[அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம்|அனக்காவூர்]], [[செய்யார்செய்யாறு ஊராட்சி ஒன்றியம்|செய்யார்செய்யாறு]] மற்றும் [[வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்|வெம்பாக்கம்]] ஆகிய ஒன்றியங்கள் அமைந்துள்ளன. <ref>[https://www.dinamani.com/all-editions/edition-vellore/2011/nov/04/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-413301.html செய்யார்செய்யாறு சுகாதார மாவட்டம்]</ref>
 
* பேரூராட்சியாக இருந்த திருவத்திபுரம் நகரம் 1978 ஆம் ஆண்டு [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/செய்யாறு_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது