சீவக சிந்தாமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
விக்கியிணைப்பு
Sajylvvchxgzsd
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சீவக சிந்தாமணி''' என்பது [[சங்க காலம்|சங்க காலத்துக்குப்]] பின்னர் தோன்றிய kzvxhbxhchvjgvvkjchbfjgvmhdzyux[[ஐம்பெருங்காப்பியங்கள்|ஐம்பெருங்காப்பியங்களுள்]] ஒன்று. [[சோழர்]] காலத்தில் எழுதப்பட்டது. [[திருத்தக்கதேவர்]] என்னும் [[சமணம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்ட இக் [[காப்பியம்]] சீவகன் என்பவனின் [[அகம்|அக வாழ்க்கையை]] அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும் மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.<ref>[http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041441.htm சீவக சிந்தாமணி]</ref><ref>[https://books.google.co.in/books?id=gu98tDr0g5cC&redir_esc=y Civakacintamani]</ref>
 
[[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]] என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றிச் சீவகசிந்தாமணி [[விருத்தம்|விருத்தப்பா]]க்களால் ஆனது. இதனால் விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சீவக_சிந்தாமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது