தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Spelling mistake
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
{{இந்திய அரசியல்}}
 
'''தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா''' (''ComptrollerController and Auditor General (CAG) of India'') [[இந்திய அரசு]], [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநில அரசுகள்]] மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]] ([http://en.wikisource.org/wiki/Constitution_of_India/Part_V#Chapter_V_.7BComptroller_and_Auditor-General_of_India.7D Chapter V]) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். இவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.<ref>{{cite news|title=சி.ஏ.ஜி பணி - என்றால் என்ன?|url=http://tamil.thehindu.com/business/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article5201116.ece|accessdate=12 October 2013|newspaper=தி இந்து |date=4 October 2013}}</ref>
 
அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப்பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொது கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. நாடெங்கும் 58,000 ஊழியர்களைக் கொண்ட [[இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை]]யின் தலைவராகவும் செயல்படுகிறார்.