கே. அண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Fanpov|date=பெப்பிரவரி 2024}}
{{dablink|இக்கட்டுரை அதிமுக அரசியல்வாதி தொடர்புடையது. பாஜக அரசியல்வாதிக்கு [[அண்ணாமலை குப்புசாமி]] பக்கத்தைப் பாருங்கள்.}}
{{Infobox Indian politician
'''கே. அண்ணாமலை''' ஒர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவாா். இவர் 2001 இல் நடந்த தோ்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] வேட்பாளராக, [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]] தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[https://web.archive.org/web/20130127201904/https://eci.gov.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
| name = அண்ணாமலை குப்புசாமி
| native_name =
| image = Annamalai Kuppusamy.jpg
| imagesize = 225px
| alt =
| caption =
| birth_name = அண்ணாமலை கவுண்டர்
| birth_date = {{birth date and age|1984|6|4}}<ref>{{Cite book |author=T Muruganandham|date=8 july 2021|title=It's official: Former IPS officer Annamalai Kuppusamy is new chief of Tamil Nadu BJP|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/jul/08/its-official-former-ips-officer-annamalai-kuppusamy-is-new-chief-of-tamil-nadu-bjp-2327372.html|publisher=The New Indian Express}}</ref>
| residence = [[கரூர்]], [[தமிழ்நாடு]]
| birth_place = தொட்டம்பட்டி, [[சின்னதாராபுரம்]], [[கரூர் மாவட்டம்|கரூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]<ref>{{Cite book|date=8 சூலை 2021|title=தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்|url=https://www.hindutamil.in/news/tamilnadu/690794-annamalai-appointed-bjp-leader.html|publisher=இந்து தமிழ் திசை}}</ref><ref>https://mobile.twitter.com/annamalai_k/status/1558382537013006337</ref>
| spouse = அகிலா சுவாமிநாதன்
| parents = குப்புசாமி கவுண்டர் <br /> பரமேஸ்வரி
| nationality = [[இந்தியர்]]
| office = மாநில தலைவர் {{#statements:P102}}, [[தமிழ்நாடு]]
| term_start = 16 சூலை 2021
| term_end =
| office1 = தமிழ்நாடு [[பாஜக]] மாநில துணை தலைவர்
| primeminister =
| term_start1 = 29 அகத்து 2020
| term_end1 = 7 சூலை 2021
| predecessor = [[எல். முருகன்]]
| successor =
| office2 =
| constituency2 =
| term_start2 =
| term_end2 =
| predecessor2 =
| successor2 =
| party ={{#statements:P102}}
| profession = முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி <br /> விவசாயி
| alma_mater =[[பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி|கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி]], [[இந்திய மேலாண்மை கழகம் லக்னோ]]
| footnotes =
| date =
| year = 2021
| signature =
|honorific-suffix=|native_name_lang=ta|nickname=|occupation=[[அரசியல்வாதி]]|honorific-prefix=|citizenship=[[இந்தியர்]]|children=2
}}
'''அண்ணாமலை குப்புசாமி''' (''Aṇṇāmalai kuppusāmy'')<ref>{{cite web|url=https://www.aninews.in/news/national/general-news/ex-ips-officer-annamalai-kuppusamy-appointed-karnataka-bjp-vice-president20200829224151/|title=Ex-IPS officer Annamalai Kuppusamy appointed Karnataka BJP vice president|date=29 August 2020|publisher=ANI news|accessdate=12 February 2024|archive-url=https://web.archive.org/web/20221125091157/https://www.aninews.in/news/national/general-news/ex-ips-officer-annamalai-kuppusamy-appointed-karnataka-bjp-vice-president20200829224151/|archive-date=நவம்பர் 25, 2022}}</ref><ref>{{cite web|url=http://www.businessworld.in/article/Ex-IPS-officer-Annamalai-Kuppusamy-appointed-Karnataka-BJP-vice-president-/30-08-2020-314454/|title=Ex-IPS Officer Annamalai Kuppusamy Appointed Karnataka BJP Vice President|date=29 ஆகத்து 2020|publisher=businessworld|accessdate=|archive-url=https://web.archive.org/web/20230202074130/http://www.businessworld.in/article/Ex-IPS-officer-Annamalai-Kuppusamy-appointed-Karnataka-BJP-vice-president-/30-08-2020-314454/|archive-date=பிப்ரவரி 2, 2023}}</ref> ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், முன்னாள் காவல்துறை அதிகாரியும், தமிழ்நாட்டின் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் [[ஜெகத் பிரகாஷ் நட்டா]]வால் 8 சூலை 2021 அன்று நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|date=8 சூலை 2021|title=தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்|url=https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/jul/08/annamalai-appointed-tamil-nadu-bjp-leader-3656394.html|publisher=தினமணி|archive-url=https://web.archive.org/web/20230202024039/https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/jul/08/annamalai-appointed-tamil-nadu-bjp-leader-3656394.html|archive-date=பிப்ரவரி 2, 2023}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== குறிப்புகள் ==
இவர் [[கரூர் மாவட்டம்]], [[சின்னதாராபுரம்]] என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டி என்ற கிராமத்தில் [[கொங்கு வேளாளர்]] கவுண்டர் சமூக விவசாயக் குடும்பத்தில் 4 சூன் 1984 ஆம் நாள் பிறந்தார்.<ref>{{Cite web|url=https://www.thenewsminute.com/article/why-annamalai-was-chosen-over-senior-leaders-lead-bjp-tamil-nadu-152437|title=Why Annamalai was chosen over senior leaders to lead BJP in Tamil Nadu|date=2021-07-16|website=The News Minute|language=en|access-date=2021-09-26|archive-url=https://web.archive.org/web/20230705020206/https://www.thenewsminute.com/article/why-annamalai-was-chosen-over-senior-leaders-lead-bjp-tamil-nadu-152437|archive-date=சூலை 5, 2023}}</ref> இவரது பெற்றோர் குப்புசாமி கவுண்டர் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் ஆவர். இவர் அகிலா சுவாமிநாதன் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.<ref>{{Cite book|date=8 july 2021|title=Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever|url=https://www.livemint.com/news/india/meet-k-annamalai-the-youngest-president-tamil-nadu-bjp-ever-11625761349905.html|publisher=livemint|archiveurl=https://web.archive.org/web/20240205000619/https://www.livemint.com/news/india/meet-k-annamalai-the-youngest-president-tamil-nadu-bjp-ever-11625761349905.html|archivedate=பிப்ரவரி 5, 2024}}</ref>
 
== கல்வி ==
அண்ணாமலை [[கரூர் மாவட்டம்|கரூர்]] மற்றும் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தில்]] பள்ளிப்படிப்பை முடித்தார், தமிழ்நாடு [[பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி|கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில்]] இயந்திரப் பொறியியலில் [[இளங்கலை]]ப் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, [[பொது சேர்க்கைத் தேர்வு|பொது சேர்க்கைத் தேர்வில்]] தேர்ச்சி பெற்று இவர் முதுநிலை வணிக நிர்வாகம் படிப்பை உத்தரப்பிரதேசம், [[இந்திய மேலாண்மை கழகம் லக்னோ|லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில்]] முடித்தார்.<ref>{{Cite web|url=https://www.thenewsminute.com/article/bluru-dcp-singam-annamalai-quits-says-ips-officers-death-made-him-re-examine-life-102539|title=B'luru DCP 'Singam' Annamalai quits, says IPS officer's death made him 're-examine' life|date=2019-05-28|website=The News Minute|language=en|access-date=2021-08-30|archive-url=https://web.archive.org/web/20230126191548/https://www.thenewsminute.com/article/bluru-dcp-singam-annamalai-quits-says-ips-officers-death-made-him-re-examine-life-102539|archive-date=சனவரி 26, 2023.}}</ref> பின்னர் [[ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்|மத்திய அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம்]] நடத்தும் [[இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு|இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில்]] 2011 வகுப்பில் முதலிடம் பெற்றார்.{{cn}} இவர் [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[கன்னடம்]], [[இந்தி]] ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.<ref>{{Cite web|url=https://www.oneindia.com/politicians/annamalai-kuppusamy-71767.html|title=Annamalai Kuppusamy: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More – Oneindia|website=www.oneindia.com|language=en|access-date=2022-01-10}}</ref>
 
== காவல்துறை பங்களிப்பு ==
அண்ணாமலை [[கருநாடகம்|கர்நாடக]] [[காவல்துறை]] பணியாளராக, 2011 ஆண்டு சேர்ந்தார். பின்னர் இவர் கர்நாடகாவின் [[சிக்கமகளூரு மாவட்டம்|சிக்கமகளூரு மாவட்டத்திற்கு]] மாற்றப்பட்டு அக்டோபர் 2018 வரை மாவட்ட தலைமை காவல் கண்காணிப்பாளராகத் தொடர்ந்தார். 2018 இல் [[பெங்களூர்]] தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார்.<ref name="moneycontrol.com" />
 
=== விருதுகள் மற்றும் கௌரவங்கள் ===
இவர் உடுப்பி மற்றும் சிக்மகளூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது, மக்கள் தடுக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name="Choudhary">{{Cite web|url=https://arealnews.com/annamalai-ips/|title=Annamalai IPS Wiki – Lifestyle, Biography, Birth Place, House|last=Choudhary|first=Vijendra|language=en-US|access-date=2021-08-30|archive-date=2021-10-09|archive-url=https://web.archive.org/web/20211009155546/https://arealnews.com/annamalai-ips/|url-status=}}</ref> இவரது காவல்துறை பணியின் போது, இவர் தனது உயர் அதிகாரிகள், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களிடமிருந்து பல{{what}} விருதுகளைப் பெற்றுள்ளார்.<ref name="Swamy" />
 
[[பாபா புதன்கிரி]] கலவரத்திற்கு எதிரான நடவடிக்கையால் அவர் புகழ் பெற்றார். கர்நாடகாவில் கற்பழிப்பு வழக்குகள் மற்றும் மதக் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதில் அவர் சிறப்பாக{{how}} பணியாற்றினார். அவரது நேர்மை மற்றும் தைரியத்திற்காக அவருக்கு வெகுமதி{{what}} அளிக்கப்பட்டது.<ref name="Choudhary" />
 
=== போதைக்கு எதிரான நடவடிக்கை ===
அவரது காவல் பணியின் போது, போதைப்பொருள் மற்றும் புகையிலை விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார், பல சட்டவிரோத மதுபானக் கடைகளை மூடினார்.{{cn}}
 
== சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ==
அவர் ராஜினாமா செய்த பிறகு, அவர் ஒரு பேச்சாளராக, இயற்கை விவசாயியாக ஆர்வம் காட்டினார். அவர் ஐஏஎஸ் பயிற்சி மையம், தலைவர்கள் அறக்கட்டளை மற்றும் பல இலாப நோக்கற்ற அறக்கட்டளைகளையும் தொடங்கினார்.{{cn}}
 
== அரசியல் பங்களிப்பு ==
அண்ணாமலை [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க]] சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார்.<ref name="dnaindia.com" /><ref>{{Cite web|url=https://www.mynation.com/politics/karnataka-singham-annamalai-join-rss-start-shakha-coimbatore-ps7zjf|title=’Karnataka’s Singham’ Annamalai to join RSS and start ‘shakha’ in Coimbatore?|last=chaitanyesh.dr|website=Asianet News Network Pvt Ltd|language=en|access-date=2021-08-30}}</ref><ref>{{Cite web|url=https://www.deccanherald.com/state/political-plunge-no-plans-says-annamalai-735386.html|title=Political plunge? No plans, says Annamalai|date=2019-05-22|website=Deccan Herald|language=en|access-date=2021-08-30}}</ref> பிரதமர் [[நரேந்திர மோதி]] மற்றும் [[பாரதிய ஜனதா கட்சி]] தலைவர் [[அமித் சா]] ஆகியோரை சந்தித்து [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்]] மீது எந்த அளவு ஈர்க்கப்பட்டார் என்பதையும் வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புவதாகவும் தன்னை வெளிப்படுத்தினார்.<ref>{{Cite web|url=https://www.ibtimes.co.in/ex-ips-officer-k-annamalai-announces-his-entry-politics-contest-next-election-tamil-nadu-820183|title=Ex-IPS officer K Annamalai announces his entry to politics, to contest next election from Tamil Nadu|last=Upadhyaya|first=Prakash|date=2020-05-18|website=www.ibtimes.co.in|language=en|access-date=2021-08-30}}</ref> 25 ஆகத்து 2020 அன்று, காவல்துறையை விட்டு ஒரு வருடம் கழித்து, அவர் [[பாஜக]] தேசிய பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ், அவரது நீண்ட நாள் நண்பரும் கர்நாடக பாஜக அமைச்சரான சி. டி. ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் [[எல். முருகன்]] முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/india/571644-former-ips-officer-annamalai-kuppusamy-joins-bjp.html|title=முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பிஜேபியில் இணைந்தார்|date=25 ஆகத்து 2020|publisher=இந்து தமிழ் திசை|accessdate=}}</ref>
 
அவர் தமிழ்நாடு 2021 சட்டமன்றத் தேர்தலில் [[அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)|அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில்]] போட்டியிட்டு 24,816 வாக்கு வித்தியாசத்தில் [[திமுக]]வில் போட்டியிட்ட ஆர். இளங்கோவிடம் தோற்றார்.<ref>[https://web.archive.org/web/20210513170419/https://tamil.oneindia.com/aravakurichi-assembly-elections-tn-134/ அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா]</ref> [[எல். முருகன்]] மத்திய அமைச்சரான பிறகு, இவர் தமிழக [[பாஜக]] தலைவராக நியமிக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=https://www.deccanherald.com/national/south/ex-ips-officer-annamalai-sweats-it-out-in-aravakurichi-966622.html|title=Ex-IPS officer Annamalai sweats it out in Aravakurichi|date=2021-03-26|website=Deccan Herald|language=en|access-date=2021-08-30}}</ref><ref>{{Cite web|url=https://www.hindustantimes.com/india-news/exips-officer-singham-annamalai-is-bjp-s-new-chief-in-tamil-nadu-101625765366188.html|title=Ex-IPS officer, ‘Singham’ Annamalai, is BJP’s new chief in Tamil Nadu|date=2021-07-08|website=Hindustan Times|language=en|access-date=2021-08-30}}</ref><ref>{{Cite web|url=https://www.livemint.com/news/india/meet-k-annamalai-the-youngest-president-tamil-nadu-bjp-ever-11625761349905.html|title=Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever|last=Livemint|date=2021-07-08|website=mint|language=en|access-date=2021-10-26}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{Authority control}}
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழகபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர்கள்]]
[[பகுப்பு:தென்காசிகரூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:1984 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய காவல் பணி அதிகாரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._அண்ணாமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது