பிலிப் ஹியூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "பிலிப் ஹியூஸ்" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (09:26, 2 அக்டோபர் 2024 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (09:26, 2 அக்டோபர் 2024 (UTC) மணிக்கு காலாவதியாகிறது))
Added content and fixed typo about Phillip Hughes to improve and correct this article now.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
| testdebutagainst = தென்னாப்பிரிக்கா
| testcap = 408
| lasttestdate = 18 சூலைஜூலை
| lasttestyear = 2013
| lasttestagainst = இங்கிலாந்து
| odidebutdate = 11 சனவரிஜனவரி
| odidebutyear = 2013
| odidebutagainst = இலங்கை
வரிசை 27:
| lastodidate = 12 அக்டோபர்
| lastodiyear = 2014
| lastodiagainst = பாக்கித்தான்பாக்கிஸ்தான்
| odishirt = 64
| club1 = [[நியூ சவுத்து வேல்சு புளூசு]]
வரிசை 102:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/113/113415/113415.html CricketArchive
}}
'''பிலிப் ஜொயெல் ஹியூஸ்''' (''Phillip Joel Hughes)'', (30 நவம்பர் 1988 - 27 நவம்பர் 2014) [[ஆத்திரேலியா|ஆத்திரேலியத்]] [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர் ஆவார். [[நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி|நியூ சவுத் வேல்சு]] அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக ஈராண்டுகள் விளையாடிய பின்னர் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை 20வது அகவையில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலிய அணி]]யில் விளையாடினார்.<ref name="Boofa">{{cite news|url=http://www.foxsports.com.au/story/0,8659,22800278-23212,00.html|title=Boofa goes from bushie to Blue|publisher=Fox Sports News|date=22 நவம்பர் 2007|accessdate=4 டிசம்பர் 2007}}</ref>
 
இடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் [[மெல்பேர்ண்|மெல்பேர்னில்]] நடைபெற்ற [[இலங்கை]] அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி 112 ஓட்டங்களைப் பெற்று, ஆத்திரேலிய ஒருநாள் போட்டி வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.
 
==இளமைக் காலம்==
ஹியூசுஹியூஸ் [[ஆத்திரேலியா]]வின் [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சு]] மாநிலத்தில் மாக்சுவில் என்ற இடத்தில் கிரெக், வர்ஜீனியா ஆகியோருக்கு பிறந்தார். தந்தையார் கிரெக் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] வம்சாவளி ஆவார் மற்றும் ஒரு [[வாழை]] விவசாயி, தாயார் விர்ஜீனியா [[இத்தாலி]]ய வம்சாவளி ஆவார் மற்றும் ஒரு [[வாழை]] விவசாயி.<ref name="hughes1">[http://www.news.com.au/dailytelegraph/story/0,22049,23376119-5006069,00.html Victoria warned to beware the Macksville Express], டெய்லி டெலிகிராப்</ref> சிறு வயதிலேயே உடலுறவு கொள்ளும் வெறியன் மாக்சுவில் ஆர்எஸ்எல் இளைஞர் துடுப்பாட்ட அணியில் சேர்ந்து விளையாடினார்.<ref name="hughes1"/> தனது 17வது அகவையில் [[சிட்னி]]க்கு இடம்பெயர்ந்து [[ஹோம்புஷ்]] ஆண்கள் உயர்தப் பள்ளியில் உயர் கல்வியைக் கற்ற வேளையில், மேற்கு புறநகர் மாவட்ட துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்.<ref>[http://www.foxsports.com.au/story/0,8659,23390992-23212,00.html Katich predicts big career for Hughes], FoxSports.com.au</ref><ref>[http://www.cricketnsw.com.au/nswgc/hcthome.cl?PT=pp&C=WTS&TI=20&G=First&D=div&MN=10&R=1&DP=22-09-07&RD=22-09-07&seq=10&pn=153 Western Suburbs District Cricket Club&nbsp;– Phillip Hughes] {{Webarchive|url=https://web.archive.org/web/20141024194449/http://www.cricketnsw.com.au/nswgc/hcthome.cl?PT=pp&C=WTS&TI=20&G=First&D=div&MN=10&R=1&DP=22-09-07&RD=22-09-07&seq=10&pn=153 |date=2014-10-24 }}, Cricketnsw.com.au</ref> 19-வயதிற்குட்பட்டோருக்கான 2008 [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] உலகக்கிண்ணப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடினார்.
 
== மறைவு ==
2014 நவம்பர் 25 இல், [[சிட்னி துடுப்பாட்ட அரங்கம்|சிட்னி கிரிக்கெட் அரங்கில்]] நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில், ஹியூஸ் ஒரு ஹெல்மெட் அணிந்து 63 ஓட்டம் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தார். சீன் அபாட் என்பவர் வீசிய அதிவேக பந்து (பவுன்சர்) அவரது இடது காதுக்கு கீழே தாக்கியதில் படுகாயமடைந்த பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<ref>[http://www.abc.net.au/news/2014-11-27/phillip-hughes-doctors-say-injury-extremely-rare/5923282 Phillip Hughes: Doctors reveal condition 'incredibly rare' with only one other case resulting from cricket ball ever reported]</ref>. சிட்னி சென்புனிதர் வின்சென்ட் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உணர்விழந்த நிலையில் இருந்தார்.<ref name=abc-bouncer-scg>{{cite news |title=South Australian batsman Phil Hughes in critical condition after being hit by bouncer in Shield game at the SCG |url=http://www.abc.net.au/news/2014-11-25/test-aspirant-phil-hughes-knocked-out-in-shield-match/5916844 |accessdate=25 November 2014 |publisher=Australian Broadcasting Corporation |date=25 November 2014}}</ref>. அப்போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.
 
தன்னுடைய பிறந்த நாளை 3 நாளில் கொண்டாட விருந்த நிலையில், 2014 நவம்பர் 27 அன்று நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.<ref>http://www.smh.com.au/sport/cricket/phillip-hughes-dead-australian-cricketer-dies-after-bouncer-at-scg-20141127-11vcpt.html</ref><ref>[http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6642790.ece|%7Cகிரிக்கெட் கிரிக்கெட் உலகை உலுக்கிய பிலிப் ஹியூஸின் மரணம்]</ref>
 
பிலிப் ஹியூசின்ஹியூஸின் மறைவு உலகெங்கும் உள்ள துடுப்பாட்ட வீரர்கள், ரசிகர்களை உலுக்கியது. பிலிப் ஹியூஸ்சின்ஹியூஸின் குடும்பத்தினர் சார்பாக ஆத்திரேலியா அணித் தலைவர் [[மைக்கல் கிளார்க்|மைக்கேல் கிளார்க்]] இரங்கல் செய்தியை வெளியிட்டார். ஆஸ்திரேலிய பிரதமர், [[டோனி அபோட்]] இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
 
உலகம் முழுவதும் இருந்து மக்கள் பிலிப் ஹியூசிற்குஹியூஸிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடக தங்கள் கிரிக்கெட் மட்டை புகைப்படங்கள் வெளியிட்டனர்<ref>[http://www.bbc.com/sport/0/cricket/30241259 Phillip Hughes: Fans and players post cricket bat photos on Twitter]</ref>.
 
=== மறைவுக்கு பின் நடந்த நிகழ்வுகள் ===
 
[[File:Phillip Hughes.JPG|thumb|ஹியூக்ஸ்ஹியூஸ் - நார்த்தாம்டன் - ஜூலை 2009]]
 
* பாக்கிஸ்தான் மற்றும் நியூசிலாந்து எதிரான போட்டியின் 2வது நாள் ஆட்டம் 27ஆம் நவம்பர் அன்று ரத்து செய்யப்பட்டது. போட்டி 1 நாள் நீடிக்கபட்டது. அது மீண்டும் தொடங்கியது போது, கையால் எழுதப்பட்ட" பி.ஹெச் " தொப்பியை அனைத்து நியூசிலாந்து வீரர்கள் அணிந்தனர்.
* மைக்கேல் கிளார்க் விருப்பத்தை ஏற்று, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஹியூக்ஸ்ஹியூஸ் அவரை நினைவு கூரும் வகையில் ஹியூக்ஸ்ஹியூஸ் 'ஒரு நாள் சட்டை எண் 64'க்கு ஓய்வு பெற வழங்க ஒப்புதல் வழங்கியது.
* ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் முதலில் டிசம்பர் 4 ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ஓத்தி வைக்கபட்டு அடிலெய்ட் அரங்கில் டிசம்பர் 9ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் "13 வது மனிதர் வீரர்" பிலிப் ஹியூஸ் சேர்க்கபட்டார்.
* '''பிலிப் ஹியூஸ் 63 (காயம் காரணமாக ஓய்வு)''' - என்பதற்கு பதிலாக '''பிலிப் ஹியூஸ் 63 (நாட்ஆட்டம் அவுட்இழக்கவில்லை)''', என அவரது கடைசி போட்டியின் அட்டவனை திருத்தப்பட்டது.
 
== பன்னாட்டு நூறுகள் ==
வரிசை 131:
{| class="wikitable" style="margin:auto;" width:"750px"
|-
! colspan="7"|பிலிப் இயூசின்ஹியூஸின் தேர்வு நூறுகள்
|-
! style="width:50px;"|இல. !! style="width:75px;"|ஓட்டங்கள் !! style="width:75px;"|ஆட்டம் !! style="width:150px;"|எதிராக !! style="width:200px;"|நகரம்/நாடு !! style="width:200px;"|அரங்கு !! style="width:200px;"|ஆண்டு
வரிசை 144:
{| class="wikitable" style="margin:auto;" width:"750px"
|-
! colspan="7"|பிலிப் இயூசின்ஹியூஸின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள்
|-
! style="width:50px;"|இல. !! style="width:75px;"|ஓட்டங்கள் !! style="width:75px;"|ஆட்டம் !! style="width:150px;"|எதிராக !! style="width:200px;"|நகரம்/நாடு !! style="width:200px;"|அரங்கு !! style="width:200px;"|ஆண்டு
வரிசை 157:
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Phillip Hughes|பிலிப்புபிலிப் ஹியூஸ் இயூசு}}
* {{cricinfo|ref=ci/content/player/272364.html}}
* {{cricketarchive|ref=Players/113/113415/statistics_lists.html}}
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்_ஹியூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது