ரிப்பிள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit |
||
வரிசை 1:
'''ரிப்பிள்''' (ஆங்கிலத்தில் Ripple எண்ணிம நாணயக் குறியீடு: XRP), ஒரு [[நிகழ்நேர பெருந்திரள் தீர்வு]] ஆகும். இது ரிப்பிள் லேப்சு இன்க்., நிறுவனத்தின் [[வெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை]]யும், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் இணையமும் ஆகும். ரிப்பிள், [[விரவல் கணினி செய்முறை]]யில் [[திறந்த மூல மென்பொருள் | திறந்த மூல மென்பொருளை]] அடிப்படையாகக்கொண்டு இயங்கும் [[இணைய நெறிமுறை]] ஆகும். இது உள்ளூர் பணத்தையும், [[எண்ணிம நாணயம் | எண்ணிம நாணயத்தையும்]], [[விளைபொருள் | விளைபொருளையும்]], அல்லது இதற்கு ஈடான பொருட்களையும் பரிமாற்றம் செய்யும் வர்த்தக நிறுவனம். 2012-ம் ஆண்டு வெளியான ரிப்பிள், "பாதுகாப்பாகவும், விரைந்தும் உலகம் முழுவதும் அனைத்து விதமான அளவிலும், கிட்டத்தட்ட இலவசமாக பரிமாற்றம் செய்ய உதவும் கருவியாகும்."<ref>{{Cite web|url=https://nipoto.com/ripple|title=About Ripple|website=Nipoto|language=fa-IR|access-date=2024-06-06}}</ref>
== ஒப்பந்தங்கள் ==
|