சேலம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 92:
'''சேலம் மாவட்டம்''' (''Salem district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[சேலம்]] ஆகும். இந்த மாவட்டம் 5237 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.
 
இம்மாவட்டத்தில் இருந்து பிரிந்ததே [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]], [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]], [[கிருட்டினகிரி மாவட்டம்|கிருஷ்ணகிரி]] மாவட்டங்கள் ஆகும். இவை பிரிப்பதற்கு முன் [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டமே]], தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாக இருந்தது. சேலம் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது [[உரோமைப் பேரரசு|ரோமானிய]] பேரரசர் டைபீரியஸ் கிளாடியஸ் நீரோ ([[பொது ஊழி|பொ.ஊ.]] 37-68) என்பவரின் [[நாணயம்|வெள்ளி நாணயங்கள்]], 1987-இல் சேலம் மாவட்டத்தில் உள்ள [[கோனேரிபட்டி ஊராட்சி|கோனேரிப்பட்டி]] என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தெளிவாகிறது. இப்போது பல பாலங்களை அமைப்பதன் மூலம் சேலம் நிறைய முன்னேற்றம் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், [[மா|மாம்பழங்களை]] பயிரிடுவதில் மிகவும் பிரபலமானது. அதேபோல்ல் [[கைத்தறி நெசவு|கைத்தறி]] [[நெசவுத்தொழில்]] அதிக அளவில் நடைபெறுகிறது.
 
அதேபோல் [[கைத்தறி நெசவு|கைத்தறி]] [[நெசவுத்தொழில்]] அதிக அளவில் நடைபெறுகிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சேலம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது