கிறிஸ்டியானோ ரொனால்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 86:
காற்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த வீரராக கருதப்படுகிறார். ரொனால்டோ ஐந்து [[பாலோன் தி'ஓர் (1956-2009)|பாலோன் தி'ஓர்]] விருதுகளையும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]], [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி|யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை]] மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வென்றுள்ளார்.
 
வாகையர் கூட்டிணைவு போட்டிகளில் அதிக தோற்றங்கள் மற்றும் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனைகளை கொண்டுள்ளார். இவர் பன்னாட்டு போட்டிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்ற மற்றும் அதிக கோல்கள் அடித்த சாதனைகளையும் தன வசம் வைத்திருக்கிறார். 1200 க்கும் மேற்பட்ட தொழில்முறை போட்டிகளில் கலந்துகொண்ட சில வீரர்களில் இவரும் ஒருவர். இவர் கழக அணிகள் மற்றும் நாட்டிற்காக 850 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ கோல்களை அடித்துள்ளார். இவரை கால்பந்து உலகில் GOAT என்று அழைக்கின்றனர்.
 
==கழக வாழ்வழி==
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்டியானோ_ரொனால்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது