ஆர். முத்துராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
R.muthuraman_ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 21:
== தொடக்க கால வாழ்க்கை ==
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள [[ஒரத்தநாடு]] வட்டத்தில் [[ஒக்கநாடு மேலையூர் ஊராட்சி|ஒக்கநாடு]] என்ற ஊரில்
|title=நடிகர் ஆர். முத்துராமன்| publisher = Cinemapluz}}</ref> முத்துராமனுடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர். இவருடைய மாமா ஒரு காவல் துறை அதிகாரி. குடும்பத்தில் யாருக்கும் நாடக அல்லது திரைத்தொழிலில் தொடர்பு கிடையாது. இருப்பினும் முத்துராமனுக்கு நுண்கலை மற்றும் திரைத்துறையில் ஆர்வம் இருந்திருக்கிறது. முத்துராமன் தனது குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரில் முதலில் ஒரு அரசு ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் நாடக நடிகராகத்தான் தன் திரைவழிப் பயணத்தை தொடங்கினார். எஸ். எஸ். ராஜேந்திரனுடன் இணைந்து, எஸ். எஸ். ஆர் நாடக மன்றத்தில் தொடர்ந்து பல நாடங்களில் நடித்தார். [[சுப்பிரமணிய பாரதி|மகாகவி பாரதியாரின்]] கவிதைவரி நாடகத்தில் நடித்ததன் மூலம் எல்லோரிடத்திலும் தனித்துவமான கவனம் பெற்றார். <ref>{{cite web|url=https://m-dinamani-com.cdn.ampproject.org/v/s/m.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/jul/13/muthuraman-the-best-supporting-actor-3192951.amp?amp_js_v=a2&_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=16006584729301&referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s&share=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fjunction%2Fmarakka-mudiyatha-thirai-mugangal%2F2019%2Fjul%2F13%2Fmuthuraman-the-best-supporting-actor-3192951.html
|title=திரைத்துறையில் ஒரு நல்முத்து| publisher =[[தினமணி]]}}</ref> மிகவும் தாமதமாகவே அவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். இவர் மனைவி சுலோசனா மற்றும் மகன்கள் கணேஷ் மற்றும் நடிகர் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] ஆவார்கள். நடிகர் [[கௌதம் கார்த்திக் (நடிகர்)|கௌதம் கார்த்திக்]] இவருடைய பேரன் ஆவார்.
|