பேரெயின் முறுவலார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Added poem
அடையாளங்கள்: Reverted Visual edit Edit Check (references) activated கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
 
பகுப்பு:சங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள்
பகுப்பு:சங்கப் புலவர்கள்
 
தொடியுடைய தோள் மணந்தனன்;
 
கடி காவில் பூச் சூடினன்;
 
தண் கமழும் சாந்து நீவினன்;
 
செற்றோரை வழி தபுத்தனன்;
 
நட்டோரை உயர்பு கூறினன்;      5
 
'வலியர்' என, வழிமொழியலன்;
 
'மெலியர்' என, மீக்கூறலன்;
 
பிறரைத் தான் இரப்பு அறியலன்;
 
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்;
 
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்;               10<ref>{{Cite web|url=http://vaiyan.blogspot.com/2015/04/239.html?m=1|title=}}</ref>
 
வருபடை எதிர் தாங்கினன்;
 
பெயர்படை புறங்கண்டனன்;
 
கடும் பரிய மாக் கடவினன்;
 
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்;
 
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்;             15
 
தீம் செறி தசும்பு தொலைச்சினன்;
 
பாண் உவப்ப பசி தீர்த்தனன்;
 
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
 
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
 
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!               20
 
படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே!
[[பகுப்பு:சங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேரெயின்_முறுவலார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது