நேகா சாகின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Correcting errors அடையாளம்: Reverted |
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback Reverted |
||
வரிசை 1:
{{Infobox pageant titleholder|name=நேகா சாகின்|birth_date={{Birth based on age as of date|29|2019|Feb|19}}<ref name= ":0"/><ref>{{cite web |title=Negha Shahin- Fighting against the odds |url=https://bhoomika.eastern.in/negha-shahin-fighting-against-the-odds/ |website=Eastern |access-date=29 August 2022}}</ref>|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|occupation={{hlist|நடிகர்| [[திருநங்கை உரிமைகள் இயக்கம்| திருநங்கை உரிமைகள்]]}}}}
[[Category:Articles with hCards]]
'''நேகா சாகின்''' (பிறப்பு 1992/1993) [[தமிழ்நாடு|இந்தியாவில் தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[திருநங்கை]] [[நடிகர்|நடிகையாவார்]].
▲'''நேகா சாகின்''' (பிறப்பு 1992/1993) [[தமிழ்நாடு|இந்தியாவில் தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[திருநங்கை]] [[நடிகர்|நடிகையாவார்]]. [[தமிழ்நாடு|இந்தியாவிலேயே ]], 52வது கேரள மாநில திரைப்பட விருதுகளில் புதுமுக நடிகை விருதைப் பெற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை உருவாக்கியவர் நேகா சாகின். <ref name=":2">{{Cite web |title=Meet Negha S, winner of Kerala State film award for women and trans persons |url=https://www.thenewsminute.com/article/meet-negha-s-winner-kerala-state-film-award-women-and-trans-persons-165184 |access-date=2023-09-04 |website=The News Minute|date=22 June 2022 }}</ref><ref>{{Cite web |date=2023-06-25 |title=Pride Month {{!}} Two queer actors on the need for more LGBTQIA+ voices in the Indian film industry |url=https://www.moneycontrol.com/news/trends/entertainment/pride-month-two-queer-actors-on-the-need-for-more-lgbtqia-voices-in-the-indian-film-industry-10853601.html |access-date=2023-09-11 |website=Moneycontrol |language=en}}</ref> தொழில்நுட்ப இளங்கலை படித்துக்கொண்டிருக்கும் போதே தனது பாலின தேர்வினால், வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு [[சென்னை|சென்னைக்கு]] படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். <ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/2022/jul/20/want-to-playtranswoman-with-superpowers-actor-negha-s-2478365.html|title=Want to play transwoman with superpowers: Actor Negha S|website=The New Indian Express|access-date=2022-08-29}}</ref> நேகா, தன்னைப்போல பாதிப்புக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைககளின் உரிமைக்காக போராடும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் அமைப்புகளிளும் பங்கெடுத்து பணியாற்றியுள்ளார். மேலும் தற்போது [[குயர் காஸ்டிங்]] எனும் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி திருநர் மற்றும் குயர் மக்களின் வாழ்வியல், போராட்டம், உரிமைகளை ஊடகத்தின் வாயிலாக மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்.<ref>{{Cite web |date=2023-09-26 |title= சினிமா வாய்ப்புக்கு ஏங்கும் திருநங்கைகள்: 'வாய்ப்பு கிடைத்தால் கலக்குவோம்' என்கிறார்கள் |url=https://www.maalaimalar.com/news/state/tamil-news-antharam-movie-actress-rekha-interview-667508 |access-date=2024-07-08 |website=Malai Malar|language=Tamil}}</ref><ref name=":0">{{Cite web|url=https://www.thenewsminute.com/article/meet-negha-s-winner-kerala-state-film-award-women-and-trans-persons-165184|title=Meet Negha S, winner of Kerala State film award for women and trans persons|date=2022-06-22|website=The News Minute|language=en|access-date=2022-08-29}}</ref>
== ஆரம்ப கால வாழ்க்கை ==
இவருடைய பாலின மாற்றத்தை புரிந்து கொள்ளாத இவரின் குடும்பத்தினரிடமிருந்து உடல், மன சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். இத்தகைய வன்முறைகளை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தன்னுடைய பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழை மட்டுமே எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார்
== தொழில் ==
மனநல ஆலோசகராக பயிற்சி பெற்ற
2022 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படமான அந்தரம் திரைப்படத்தில் அறிமுக நடிகராக நடித்துள்ளார். அதற்காக 52 வது கேரள மாநில திரைப்பட விருதுகளில் அறிமுகமான முதல் திருநங்கை என்ற விருதினையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. <ref>{{Cite web|url=https://www.hindustantimes.com/india-news/kerala-film-awards-negha-wins-maiden-award-in-trans-category-101653678160437.html|title=Kerala film awards: Negha wins maiden award in trans category|date=2022-05-28|website=Hindustan Times|language=en|access-date=2022-08-29}}</ref>
இந்த மலையாள திரைப்படத்தைத் தவிர, பிறவி, மனம் மற்றும் திருங்கள் போன்ற மூன்று குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
== மேற்கோள்கள் ==
|