கோ. சாரங்கபாணி (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary அடையாளம்: Reverted |
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback Reverted |
||
வரிசை 1:
[[File:Pulavar.G.Sarangabany.jpg|right|thumb|புலவர் கோ. சாரங்கபாணி]]▼
தமிழ்மாமணி புலவர் '''கோ. சாரங்கபாணி''' (18 திசம்பர் 1939 - 20 ஆகத்து 2020), தமிழக எழுத்தாளரும், புலவரும், சமய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவாளரும் ஆவார். இவர் பட்டிமன்றங்களிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதிகமாகப் பங்கேற்றவர். அருட்கதை நம்பி, முத்தமிழ் வித்தகர், நடிப்பிசை நாவலர், காரையின் கம்பர் என இலக்கிய உலகில் போற்றப்பட்டவர். பைந்தமிழ்ப் பேரவையின் நிறுவனத் தலைவர். இவர் புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது பெற்றவர்.
▲புலவர் கோ.சாரங்கபாணி
காரைக்காலில் பிறந்த கோ. சாரங்கபாணி 30 ஆண்டு காலம் புதுச்சேரியில் வசித்து வந்தார் இவரது தகப்பனார் கோவிந்தசாமி பிள்ளை.
==எழுதிய நூல்கள்==
வரி 45 ⟶ 15:
* கலைஞர் 87-87
* காயும் கனியும்
==பெற்ற விருதுகளும் கௌரவங்களும்==
வரி 54 ⟶ 22:
*தமிழ்மாமணி
*காரையின் கம்பர்
==உசாத்துணை==
* இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1939 பிறப்புகள்]]
[[பகுப்பு:2020 இறப்புகள்]]
[[பகுப்பு:புதுச்சேரி எழுத்தாளர்கள்]]
|