தேடுபொறி உகப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Undid edits by 1.55.162.114 (talk) to last version by சத்திரத்தான்: unnecessary links or spam அடையாளங்கள்: Undo SWViewer [1.6] |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit |
||
வரிசை 1:
'''தேடுபொறி உகப்பாக்கம்''' அல்லது '''தேடல் பொறி உகப்பாக்கம்''' ''[https://vietstaragency.com/5-sai-lam-khi-lam-seo-website.html '''(search engine optimization - SEO)''']'' என்பது [[தேடுபொறி]]களின் வழியாக ஒரு [[வலைத்தளம்]] அணுகப்படும் எண்ணிக்கையையோ அணுகுதலின் தரத்தையோ மேம்படுத்தும் செயல்முறையாகும், கட்டணத் தேடுபொறிச் சந்தைப்படுத்தலுக்கு (Search Engine Marketing – SEM) மாற்றாக, இயல்பான அல்லது கட்டணம் இல்லாத ("ஆர்கானிக்" அல்லது "படிமுறை" முறையிலான) தேடல் முடிவுகளை வழங்குவதன் மூலமாக இது செயல்படுகிறது. பொதுவாக தேடுபொறிகள் அளிக்கும் வலைத்தள பட்டியலில் முதலில் தோன்றும் வலைத்தளமே பெரும்பாலான பார்வையாளர்களைப் பெறும். தேடுபொறி உகப்பாக்க நுட்பமானது, குறிப்பாக புகைப்படத் தேடல், உள்நாட்டுத் தேடல், நிகழ்படத் தேடல், கல்விசார் தேடல், தொழில்துறை-சார்ந்த சிறப்பு தேடுபொறிகள் போன்றவற்றை உள்ளடக்கிய பல்வேறு விதமான தேடுதல்களை இலக்காகக் கொண்டிருக்கலாம்.<ref name="aseo">{{cite web|author=Beel, Jöran and Gipp, Bela and Wilde, Erik|url=http://www.sciplore.org/publications/2010-ASEO--preprint.pdf|title=Academic Search Engine Optimization (ASEO): Optimizing Scholarly Literature for Google Scholar and Co.|publisher=Journal of Scholarly Publishing|year=2010|pages=176–190|accessdate=2010-04-18|archive-date=2010-12-26|archive-url=https://web.archive.org/web/20101226011756/http://www.sciplore.org/publications/2010-ASEO--preprint.pdf|url-status=dead}}</ref> இது [[இணையதளம்|இணையதளத்தின்]] இருப்பை ஆழப்படுத்துகிறது.
ஓர் இணைய சந்தைப்படுத்தல் மூலப் பயன்பாடாக இருக்கும் தேடுபொறி உகப்பாக்கம், தேடுபொறிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதையும், மக்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதையும் கருத்தில் எடுக்கிறது. ஒரு இணையதளத்தைத் துல்லியமாக்க, ஒரு குறிப்பிட்ட குறிச்சொற்களுக்கான (keywords) அதன் இணக்கத்தை அதிகரிக்கவும், தேடுபொறிகளின் உள்ளடக்க செயல்பாடுகளுக்கான தடைகளை நீக்கவும் ஆன இரண்டிற்கும், அதன் உள்ளடக்கங்களையும், [[எச்.டி.எம்.எல்]]லையும் அதனோடு தொடர்புடைய குறியீட்டு முறையையும் திருத்துவது இதில் முதன்மையாக உள்ளடங்கியது.
|