இருக்குவேள் அரசர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
'''இருக்குவேள் அரசர்கள்''' அல்லது '''இருக்குவேளிர்''' (பொ.பி. 435 - 765) என்பவர்கள் தமிழ்நாட்டில் இருந்த குறுநில அரச வம்சத்துள் ஒரு வம்சத்தவராவர். இவர் [[களப்பிரர்]] காலத்தில் அவர்களின் கீழும், [[பல்லவர்]] காலத்தில் அவர்களின் கீழும், [[சோழர்]] காலத்தில் அவர்களுக்கு கீழுமிருந்து அரசாண்டவர்கள். இவர்கள் [[கொடும்பாளூர்]] என்னும் நகரை தலைநகராகக் கொண்டு அரசாண்டனர். இக்கொடும்பாளூர் சங்ககாலத்தில் [[மிழலைக் கூற்றம்|கோன் நாடு]] என்று அழைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கண்ணனின் யாதவர் வம்சம் என்றும் , கண்ணனின் நாடான துவாரகையிலிருந்து அகத்தியருடன் தென்னாடு புறப்பட்டு வந்தனர் என்றும் புறநானூறு மூலம் அறிய முடிகிறது. இம்மன்னர்களில் ஒருவரான பூதி விக்ரமகேசரி, தான் கட்டிய மூவர் கோவிலில் தன்னை யாதவர் குல திலகம் என கல்வெட்டு பொறித்துள்ளார், இவர்கள் ஆண்ட நாட்டின் பெயர் கோன் நாடு எனவே இவர்கள் கண்ணனின் யாதவர் குல கோனார் வம்சத்தினர் என்று தெரிய வருகிறது!<ref>{{cite book |title=The Colas|publisher=G .S .Press |pages= 136 |url= https://archive.org/details/in.gov.ignca.4293/page/n151/mode/2up|author=K. A. Nilakanta Sastri |year=1935}}</ref>
== ஆய்வுகள் ==
|