கிருபானந்த வாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 27:
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவரது இயற்பெயர் கிருபானந்தர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர்]] மாவட்டத்தில் உள்ள [[காட்பாடி]]க்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள [[காங்கேயநல்லூர்]] என்னும் சிற்றூரில் செங்குந்தர் மரபில் மல்லையதாசர்–மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக பிறந்தார். ஐந்தாவது வயதில் [[திருவண்ணாமலை]]யில், பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியைத் தனது 19-ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார்.
== இயல், இசைக் கல்வி ==
|