தேவாங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தேவா
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
 
== சுங்குடிச் சேலைகள் ==
நெசவுத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்ட இச்சமூகத்தினர்தேவாங்கர் சுங்கடி சேலைகள், பட்டுச் சேலைகள் நெசவு செய்வதில் அதிகத் திறனுடையவர்கள். [[திண்டுக்கல் மாவட்டம்]] [[சின்னாளப்பட்டி]]யிலுள்ள இந்த சமுதாயத்தினர் நெய்த சுங்குடி சேலைகள், சின்னாளப்பட்டிப் பட்டுச் சேலைகள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றவை. இன்று எந்திர நெசவுகள் வந்துவிட்ட பின்பு சின்னாளப்பட்டியில் நெசவுத் தொழில் வீழ்ச்சியடைந்து போய்விட்டது.
 
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேவாங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது