தொண்டைமான் இளந்திரையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
தொண்டைமான் இளந்திரையன் சங்ககால அரசர்களில் ஒருவர். இவரது தலைநகர் [[காஞ்சிபுரம்|காஞ்சி]]. [[பெரும்பாணாற்றுப்படை]] என்னும் நூலின் [[பாட்டுடைத் தலைவன்]]. [[கடியலூர் உருத்திரங்கண்ணனார்]] என்னும் புலவர், இவரின் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரி[[யாழ்]] மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.
[[தொண்டைமான் இளந்திரையன்]] இவர் சங்ககால தமிழ் மன்னர் ஆவார். [[திருமலை]] முதல் [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] வரை [[தொண்டை மண்டலம்]] என்கின்ற மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஆண்டார்.
சங்ககாலத்தில் [[தமிழகம்|தமிழகத்தில்]] [[தொண்டை மண்டலம்]] முக்கியமாக இருந்தது.
*கடியலூரிலிருந்து காஞ்சிக்குச் செல்லும்போது [[நீர்ப்பெயற்று]] என்னும் துறைமுகத்தைக் கடந்து செல்லவேண்டும்.
*இளந்திரையனின் அரண்மனை வாயில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் எப்போதும் திறந்தே இருக்கும்.
|