அம்பலம் (பட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
As per source kalvettu அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
As per the kalvettu source அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 9:
*[[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரத்துத்]] திருக்கொற்றவாசலில் புறவாயில் சேனாபதி இளங்காரிக்குடையான் சங்கரன் அம்பலம் என்று திருவா வடுதுறைக் கோயில் கல்வெட்டு கூறுகிறது.<ref>{{cite book |url=https://archive.org/details/acc.-no.-10588-amuthasurabi-05-1992/Acc.No.10588-Amuthasurabi-01-1992/page/n32/mode/1up|title=அமுதசுரபி -1992,திங்களிதழ்|pages=33}}</ref>
* [[மதுரை]], [[மேலூர், மதுரை மாவட்டம்|மேலூர்]], சொக்கலிங்கபுரம் சிவன் கோயிலில் உள்ள விநாயகர் சிற்றாலய முன் மண்டபத் தூணில் சொக்கலிங்கபுரத்தில் இருக்கும் வலையரில் கட்டசிம்ப அம்பலக்காரன் பிச்சன் அம்பலம் அவரது மனைவி வீராயி ஆகியோரது பக்தியை தெரிவிக்கிறது.
* [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்]] திருச்சுற்றின் வடபுறச் சுவற்றில் இருக்கும் நீண்ட கல்வெட்டு. பெரியகோவிலில் இசைக்கலைஞர்களாக பணியாற்றிய 130 பேர்கள். இவர்களின் விபரங்கள் மற்றும் இவர்களுக்கான நிவந்தங்களும் இக்கல்வெட்டில் உள்ளன. இந்த இசைக்கலைஞர்களில் சோழ தேச போர்வீரர்களும் இருந்துள்ளனர். குதிரைப்படை, யானைப்படை, வலங்கை வேளாக்காரப்படை மற்றும் பல்வேறு படைப்பிரிவில் இருப்பவர்கள். கோவில் இசைக்கலைஞர்களாகவும் இருந்தனர், அதில் பக்கவாத்தியம் வாசிப்பவர் ராஜகண்டியர் தெரிந்த வலங்கை வேளைக்காரர் பட்டாலகன் அம்பலம் என்பவர் குறிப்பிடப்படுகின்றார் .
|