பல்லவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
2A00:1851:8020:1FA3:7415:E522:B481:2B26 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4153011 இல்லாது செய்யப்பட்டது
தென்னிந்தியர்: pallava not kallar and velllar,
வரிசை 52:
 
ஆயினும், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், '[[பகலவர்கள்]] மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தார். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'பொ.ஊ. 150 இல் 'ருத்ர தாமன்' என்னும் [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திரப்]] பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார்.<ref>The Sangam work, Perumbanatruppadai]], traces the line of the younger Tiriyan (aka Ilam Tiriyan) to the Solar dynasty of [[Ikshvaku dynasty|Ikshvakus]], while the later Tamil commentators identify him as the illegitimate child of a Chola king and a Naga princess.</ref>
இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர். [[தொண்டைமான் வம்சம்|புதுக்கோட்டை மன்னர்]] தன்னைப் பல்லவராயர் எனக் கூறிக்கொள்கிறார். இம்மன்னர் இந்நாட்டுக் குடியாகிய [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]] குலத்தலைவர். மற்றும் [[வேளாளர்|வெள்ளாள மரபினருள்]] ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பல்லவராய கோத்திரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே புகழோடு விளங்கிய இராசசேகரன் என்பவர் தமது ‘புவன கோசம்' (Bhuvanakosa) என்ற நூலிலே சிந்து வெளிப் பல்லவர், தென்னாட்டுப் பல்லவர் என பல்லவர்களை இரு பிரிவாக்குகிறார். மேற் கூறியவற்றிலிருந்து பல்லவர் இந்நாட்டவரே என்று வாதிக்கப்படுகிறது.<ref>{{Cite book|title=தமிழ்நாடும் மொழியும்/பல்லவப் பேரரசு |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81}}</ref>
 
=== இலங்கையர் ===
"https://ta.wikipedia.org/wiki/பல்லவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது