சம்புவரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 57:
== சம்புராயர்கள் தோற்றம் ==
பல்லவ பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு பல்லவ பேரரசு குறுநில மன்னர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர் அதில் சம்புவராயர்கள், [[காடவராயர்கள்]], [[தொண்டைமான்|தொண்டைமான்கள்]], [[கச்சிராயர்கள்]], [[பல்லவராயர்|பல்லவராயர்கள்]] போன்றோர் குறிப்பிட தகுந்தோர் ஆவார்கள். சம்புவரையர்‌ அல்லது சம்புவராயர்‌ என்ற "சொல்‌, சம்பு + அரையர்‌ என்ற வேர்ச்சொற்களினின்றும்‌ உருவானது என்று கருதப்படுகிறது. சம்புவரையர்கள்‌ [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்‌ இனத்தின்‌]] ஒரு பிரிவினராக இருக்கக்கூடுமென ந. மு, வேங்கடசாமி நாட்டார்‌ அவர்கள்‌ தம்முடைய கள்ளர்‌ சரித்திரம்‌ என்னும்‌ நூலில்‌ குறிப்பிடுகிறார்‌ ”, தமிழ்‌ லெக்சிகன்‌ தொகுப்பு நரலிலும்‌ சம்புவரையர்‌ என்ற பட்டப்பெயர்‌ [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்‌ மரபினரில்‌]] ஒரு பிரிவினருக்கு வழங்கப்பட்ட பெயர்‌ என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும்‌ கருத்தில்‌ கொள்ள வேண்டும்‌. சம்புவரையர்கள்‌ செங்கேணி என்னும்‌ குடிப்பிறந்தவர்கள்‌ என்பதற்கான ஆதாரங்கள்‌ ஏராளமான கல்வெட்டுக்களில்‌ காணப்படுகின்றன.<ref>{{Cite book|title=சம்புவரையர்‌|first2=டாக்டர்‌. கோ.|last2=திருமாவளவன்‌|name-list-style=amp |year=1989|url=https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009497_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D.pdf}}</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சம்புவரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது