ஒளியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''ஒளியணு''', '''சக்திச்சொட்டு''' அல்லது '''ஒளியன்''' (''photon'', ஃபோட்டான் அல்லது ஃபோட்டோன்) என்பது [[அடிப்படைத் துகள்|அடிப்படைத் துகளாகும்]]. இது ஒளி மற்றும் அனைத்து பிற மின்காந்த [[கதிர்வீச்சு]]களின் அடிப்படையான அலகளவாகக் (quantum) கொள்ளப்படுகிறது. இது [[மின்காந்த விசை]]யின் விசைக்கடத்தி ஆகும். இந்த விசையின் விளைவுகளை எளிதாக, [[நுண்ணிய நிலை|நுண்ணிய]] மற்றும் [[பேரியல் நிலை|பேரியலான]] நிலை இரண்டிலும் காணக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் ஒளியணுவிற்கு ஓய்வு நிலையில் [[திணிவு]] இல்லை. அனைத்து அடிப்படைத் துகள்கள் போல, இது நீண்ட தொலைவில் தொடர்புகளுக்காக அனுமதிக்கிறது. ஒளியணு தற்போது குவாண்டம் இயக்கவியலில் சிறப்பாக விளக்கப்படுகிறது. [[அலை-துகள் இருமை]]யை அவை வெளிப்படுத்துகின்றன. அலைகள் மற்றும் துகள்களின் இரு பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு ஒற்றை ஒளியணு [[ஆடி]]யினால் [[ஒளிவிலகல்]] அடையும் போது அலையின் பண்புகளை காட்டுகிறது, ஆனால் இது உந்தம் அளவிடும் போது (அளவிடப்பட்ட கோண உந்தம்) துணிக்கை போல் செயற்படுகிறது.
 
ஒளியணுவின் நவீன கருத்தாக்கம் [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால்]] ஒளியின் பாரம்பரிய அலை மாதிரியால் விளக்க முடியாத சோதனை அவதானிப்புகளை விளக்க படிப்படியாக உருவாக்கப்பட்டது. குறிப்பாக, ஒளியணு மாதிரி ஒளிச்சக்தியின் [[அதிர்வெண்]] சார்புள்ளமைசார்புள்ளமையையும், சடப்பொருள் மற்றும் [[கதிர்வீச்சு]] வெப்ப சமநிலையில் இருக்கும் திறனைதிறனையும் விளக்குகின்றது. மேலும், [[கரும்பொருள்]] கதிரியக்கத்தின் பண்புகள் உட்பட, முரண்பட்ட அவதானிப்புகளை கணக்கில் கொண்டுள்ளது.
 
பிற இயற்பியலாளர்கள், மிக குறிப்பாக [[மேக்ஸ் பிளாங்க்]], அரை பாரம்பரிய மாதிரிகளைப் பயன்படுத்தி விளக்க முயன்றார். இதில் ஒளி இன்னும், [[மேக்ஸ்வெல் சமன்பாடுகள்]] முலம் விவரிக்கப்படுகிறது, ஆனால் உமிழும் மேலும் அகத்துறிஞ்சும் அந்தப் பொருளின் ஒளியை அளவிடப்பட்டு இருக்கிறது. இந்த அரை பாரம்பரிய மாதிரிகள், குவாண்டம் மெக்கானிக்ஸ் வளர்ச்சிக்கு பங்களித்தன என்றாலும் இன்னும் கூடுதலான சோதனைகளால் ஒளி தன்னை அளவாக்கப்பட்ட என்ற ஐன்ஸ்டீனின் கருதுகோள் சரிபார்க்கப்பட்டது. ஒளியின் நுண்துகள்கள் ஒளியணுக்களாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஒளியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது