கௌதாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கருவாலி(கெளதாரி), கவுதாரி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி {{mergeto|கவுதாரி}}
வரிசை 1:
{{mergeto| name = கவுதாரி}}
{{விக்கியாக்கம்}}
{{Taxobox
| name = கவுதாரி
| status = LC அக்கறை வேண்டாதவை | status_system = IUCN3.1
| status_ref =<ref>{{IUCN2008|assessors=BirdLife International|year=2008|id=141226|title=Francolinus pondicerianus|downloaded=11 Sep 2009}}</ref>
| image =Grey Francolin or Grey Partridge - Francolinus pondicerianus.jpg| image_caption = கவுதாரி
| regnum = [[Animal]]ia
| phylum = [[Chordate|Chordata]]
| classis = [[Bird|Aves]]
| ordo = [[Galliformes]]
| familia = [[Phasianidae]]
| subfamilia = [[Perdicinae]]
| genus = ''[[Francolinus]]''
| species = '''''F. pondicerianus'''''
| binomial = ''Francolinus pondicerianus''
| binomial_authority = ([[Johann Friedrich Gmelin|Gmelin]], 1789)
| range_map = Grey_francolin_distr.png
| synonyms = ''Ortygornis ponticeriana''
}}
 
கவுதாரி.(இறைச்சிக்காக வேட்டையாடப்படும்) தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை: greypartridge. இது இந்தியா போன்ற மித வெப்ப நாடுகளில் வாழ்கிறது.
'''கவுதாரி'''களை (''Grey Francolin'') வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணலாம். இத்தகைய இடங்களில் இப்பறவைகள் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் ... டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும்<ref> indiabirds.com [http://www.indiabirds.com/Hearthebird/Default.asp?StrSubmit=true&strdisplaybirdVal=357] </ref>.
[[Image:DecoyGreyFrancolin.jpg|thumb|200px|left|கவர்பொருளாகப் பயன்படவிருக்கும் ஆண்]]
இனப்பெருக்க காலத்தில் ஆண் கவுதாரியின் இக்கூப்பாடு பிற ஆண்களையும் அழைக்கவல்லதால், அவற்றைப் பிடிக்க உதவும் கவர்பொருளாகவும் இது பயன்படுத்தப்படும்.
==அடையாளங்கள்==
[[Image:Grey Francolin.jpg|thumb|200px|left|இராஜஸ்தான் ஜோத்பூரில் கவுதாரி ]]
வெள்ளை கறுப்புப் பட்டைகளுடன் காப்பி நிறப் பொட்டுகள் கூடிய முதுகினையும் மெல்லிய கருநூற்கோடுகளிட்ட பழுப்பு மார்பும் சிவந்த மார்பும் கொண்டிருக்கும். இவை புறாவை விடவும் சிறிது பறுத்து காணப்படும்; <ref>மா. கிருஷ்ணன் - தமிழ் இணையக் கல்விக்கழக கலைக்களஞ்சியத்தில் உரை [http://www.tamilvu.org/library/libindex.htm]</ref>
==உணவு==
வயற்காடுகளில் தானியங்களைப் பொறுக்கியும் கரையான்களையும் வண்டுகளையும் உண்ணும். <ref name=jerdon>{{cite book|author=Jerdon, T C |year=1864|title= The Birds of India. Vol 3|publisher=George Wyman & Co.|pages=569–572|url=http://www.archive.org/details/birdsofindiabein03jerd}}</ref>
==இயல்பு==
வேகமாகப் பறக்கவியலும் என்றாலும் பெரும்பாலும் பூமியிலேயே ஓடியாடும். அபாயம் ஏற்பட்டாலும் ஓடி ஒளிந்தே தப்ப முயலும். வேறு வழியில்லை என்றால் மட்டுமே பறக்கும். <ref>மா. கிருஷ்ணன் - தமிழ் இணையக் கல்விக்கழக கலைக்களஞ்சியத்தில் உரை [http://www.tamilvu.org/library/libindex.htm]</ref>
 
[[பகுப்பு:பறவைகள்]]
இப்பறவைகளை அவை வாழும் இடங்களில் தரையில் தானியாத்தினைத் தூவி வலை விரித்து வைத்து நரிக் குரவர்கள் அவற்றைப் பெருமளவில் பிடித்து சந்தைகளில் விற்பார்கள். வனவிலங்குப் பாது காப்புச் சட்டம் வந்த பின் இவற்றின் வியாபாரம் அவ்வளவு வெளிப் படையாக நடை பெறுவதில்ல. இவற்றின் மாமிசத்திற்காகவே இவை பிடிக்கப் படுகின்றன. இந்தப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் பயத்தில் ஓடி ஒளிந்திடும். பறக்கும் போது அதிக உயரத்தில் பறக்காது. புறாக்களைப் போன்றே இவை பறக்கும் போது பட படவென இறக்கைகள் அடிப்பதின் சத்தம் கேட்கும்.{{tl|citation needed}}
{{stub}}
[[பகுப்பு:குறுங்கட்டுரைகள்]]
 
[[az:Boz kəklik]]
==குறிப்புதவி==
[[bg:Яребица]]
<references/>
[[br:Klujar c'hris]]
[[ca:Perdiu xerra]]
[[cs:Koroptev polní]]
[[csb:Kùropatka]]
[[cv:Сăрă хир чăххи]]
[[cy:Petrisen]]
[[da:Agerhøne]]
[[de:Rebhuhn (Art)]]
[[en:Grey Partridge]]
[[eo:Griza perdriko]]
[[es:Perdix perdix]]
[[eu:Eper gris]]
[[fa:کبک (پرنده)]]
[[fi:Peltopyy]]
[[fo:Akurhøna]]
[[fr:Perdrix grise]]
[[frr:Ääkerhenk]]
[[gl:Charrela]]
[[hu:Fogoly (madárfaj)]]
[[io:Perdriko]]
[[is:Akurhæna]]
[[it:Perdix perdix]]
[[ja:ヨーロッパヤマウズラ]]
[[lt:Kurapka]]
[[lv:Laukirbe]]
[[nds-nl:Petrieze]]
[[nl:Patrijs (vogel)]]
[[nn:Rapphøne]]
[[no:Rapphøne]]
[[pcd:Pardri]]
[[pl:Kuropatwa]]
[[pms:Perdix perdix]]
[[pt:Perdiz-cinzenta]]
[[ru:Серая куропатка]]
[[sk:Jarabica poľná]]
[[sl:Jerebica (ptica)]]
[[sr:Пољска јаребица]]
[[stq:Petrieshanne]]
[[sv:Rapphöna]]
[[tl:Pugong labuyo]]
[[tr:Çil keklik]]
[[uk:Куріпка сіра]]
[[vls:Patryze]]
[[zh:灰山鹑]]
"https://ta.wikipedia.org/wiki/கௌதாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது