வட்டாரமொழி வழக்குகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: ஒரு வட்டாரத்தில் அல்லது புவியியல் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களால் ... |
No edit summary |
||
வரிசை 1:
ஒரு வட்டாரத்தில் அல்லது புவியியல் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களால் பேசப்படும் ஒரு பொது மொழியின் வழக்குகளை '''வட்டாரமொழி வழக்குகள்''' எனலாம். வட்டாரமொழி வழக்குகள் அந்தப் பொது மொழியின் ஒரு பகுதியே தவிர வேறு ஒரு மொழியாக கருதப்படுவதில்லை. பொதுவாக பல்வேறு வட்டாரமொழிகளை கொண்டுள்ள ஒரு மொழியினர் பேச்சிலும் எழுத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும். பொது மொழிக்கும் வட்டார மொழிக்கும் வேறுபாடுகள் மிகும் இடத்து ஒரு வட்டார மொழி ஒரு தனி மொழியாக மருபும். [[தமிழ்|தமிழிலிருந்து]] [[மலையாளம்]] இப்படி மருபிய மொழியாகும்.
இந்த வரையறை பொதுவானது அல்ல. சீனாவில் வட்டார மொழிகளா கருதப்படுவை பேச்சு வழக்கில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், [[சீன எழுத்து மொழி|சீன எழுத்து]] முறையால் ஒன்றுபட்டவை.
[[பகுப்பு:மொழிகள்]]
|