நிலநிரைக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
சிNo edit summary
வரிசை 1:
[[File:Longitude (PSF).png|thumb|right|நிலநெடுவரை- நெடுக்குக்கோடுகள்]]
[[பூமி|நில உருண்டையின்]] மேற்பரப்பின் மீது வடக்கு-தெற்காக சீரான [[கோணம்|கோண]] இடைவெளியுடன் கற்பனையாக வரையப்பட்ட நெடுக்குக் கோடுகள். இதனை நில நிரைக்கோடு; நில நீள்கோடு; தீர்க்கரேகை.
புவி நெடுங்கோடு என்றும் அழைப்பர். இதனை λ (லாம்டா) என்னும் [[கிரேக்க மொழி|கிரேக்க]] எழுத்தால் குறிப்பர்குறிக்கின்றார்கள். [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள [[கிரீன்விச்]] (Greenwich) என்னும் இடத்தில் அமைந்துள்ள வேந்திய விண்காணி (Royal Observatory) நிலையம் வழியாகச் செல்லும் நெடுவரை 0° பாகை (சுழியப் பாகை) என்று கொண்டு, நெடுவரைகள் கிழக்கும் மேற்குமாக குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சென்னை நகரத்தின் நெடுவரை ஆள்கூறு (coordinate): 80°16′12″E (80 பாகை, 16 பாகைத்துளி, 12 பாகைநொடி, கிழக்கு). [[புவியிடங்காட்டி]] (GPS) கருவிகள் இவற்றைக் காட்டும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நிலநிரைக்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது