வேற்சுவல் பொக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''வேற்சுவல் பொக்சு''' (Oracle VM Vi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வேற்சுவல் பொக்சு''' (Oracle VM VirtualBox) அல்லது மெய்நிகர்ப் பெட்டி என்பது பணிச்சூழல் மெய்நிகராக்கம் செய்யப் பயன்படும் கட்டற்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை நிறுவி இதனுடாகப் பிற இயங்குதளங்களை நிறுவ முடியும். எடுத்துக்காட்டாக உபுண்டு இயங்குதளத்தில் வேற்சுவல் பொக்சை நிறுவி, அதன் ஊடக விண்டோசு இயங்குதளத்தை விருந்துனர் இயங்குதளமாக நிறுவிக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி லினக்சு, மாக், விண்டேசு, சோலாரிசு போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக நிறுவிக் கொள்ளலாம். வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு இயங்கு தளங்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது.
 
[[பகுப்பு:மெய்நிகராக்கம்]]
 
[[en:VirtualBox]]
"https://ta.wikipedia.org/wiki/வேற்சுவல்_பொக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது