"கடவுச்சொல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கடவுச் சொல்''' ([[ஆங்கிலம்]]: ''Password'') எனப்படுவது இடம் அல்லது தகவலுக்கு அணுக்க அனுமதி அளிக்கும் இரகசியச் சொல்லாகும். பொதுவாக ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. கடவுச் சொற்கள் எண், எழுத்து, குறியீடுகள் என்பனவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.
 
== பயன்படும் சாதனங்கள் ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1013176" இருந்து மீள்விக்கப்பட்டது