முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

26 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== வரலாறு ==
{{Main|History of wikis}}
[[படிமம்:HNL Wiki Wiki Bus.jpg|thumb|ஹானலூலூ சர்வதேச விமானநிலைய விக்கி விக்கி ஷட்டில்.]]
விக்கிவிக்கிவெப் என்னும் தளமே விக்கி என்றழைக்கப்பட்ட முதல் தளமாகும்.<ref name="ebersbach10">{{harv|Ebersbach|2008|p=10}}</ref> வார்டு கன்னிங்காம் விக்கிவிக்கிவெப்ஐ 1994இல் உருவாக்கத் தொடங்கினார், அதனை மார்ச் 25,1995இல் [http://c2.com/ c2.com] என்ற [[டொமைன் பெயர்|இணையத்தள டொமைனில்]] நிறுவினார். [[ஹானலூலூ சர்வதேச விமான நிலையம்|ஹானலூலூ சர்வதேச விமானநிலை]]யப் பணியாளர் ஒருவர், விமானநிலைய டெர்மினல்களுக்கு இடையே ஓடும் "[[விக்கி விக்கி ஷட்டில்|விக்கி விக்கி]]" ஷட்டில் பேருந்தைப் பிடிக்குமாறு தன்னிடம் சொன்னதை நினைவுகூறும் கன்னிங்காமால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. கன்னிங்காமின் கூற்றுப்படி,"விரைவு-வலைத்தளம் என்று இதற்குப் பெயரிடுவதைத் தவிர்ப்பதற்காக 'விரைவு' என்பதற்கு எதுகை மோனை மாற்றாக உள்ள விக்கி விக்கியை நான் தேர்ந்தெடுத்தேன்."<ref name="cunningham">{{cite web | author = [[Ward Cunningham|Cunningham, Ward]]|url=http://c2.com/doc/etymology.html |title=Correspondence on the Etymology of Wiki|date= 2003-11-01|publisher=WikiWikiWeb |accessdate=2007-03-09 }}</ref><ref name="history">{{cite web|author=[[Ward Cunningham|Cunningham, Ward]] |url=http://c2.com/cgi/wiki?WikiHistory |title=Wiki History|publisher=WikiWikiWeb|date=2008-02-25|accessdate= 2007-03-09}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1015010" இருந்து மீள்விக்கப்பட்டது