அமாசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அமேசியா, அமாசியா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
'''அமேசியாஅமாசியா''' (''Amasia'') என்பது [[ஆசியா]]க் கண்டமும் [[வட அமெரிக்கா]] கண்டமும் எதிர்காலத்தில் மோதி புதிதாக உருவாகவிருப்பதாகக் கருதப்படும் [[மீப்பெரும் கண்டம்|மீப்பெரும் கண்டத்திற்கு]] வழங்கப்பட்டிருக்கும் பெயர் ஆகும்<ref>{{cite news|author=Bowdler, Neil|title=America and Eurasia 'to meet at north pole'|work=[[பிபிசி]]|date=2012-02-08|url=http://www.bbc.co.uk/news/science-environment-16934181 | accessdate=2012-02-08 }}</ref>. ஏற்கனவே [[யூரேசியா]], மற்றும் [[வட அமெரிக்கா]]வின் கீழே பசிபிக் தட்டு தொடர்ச்சியாக நகர்ந்து வருவதாலும், இந்த நகர்வு மேலும் தொடரும் பட்சத்தில், இவையிரண்டும் மோதும் நிலையை உருவாக்கும். அதேவேளையில், [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக்கின்]], [[நடுக்கடல் முகடு]] காரணமாக, வட அமெரிக்கா மேற்குப் புறமாக தள்ளப்படும். இதனால், அத்திலாந்திக் பெருங்கடல் எதிர்காலத்தில் பசிபிக் பெருங்கடலை விடப் பெரியதாக வரலாம். [[சைபீரியா]]வில், யூரேசியத் தட்டுக்கும், வட மெரிக்கத் தட்டுக்கும் இடைப்பட்ட எல்லை மில்லியன் ஆண்டுகளாக நிலையாக இருந்து வருகிறது. இந்தக் காரணங்களினால், வட அமெரிக்காவும், ஆசியாவும் இணைந்து ஒரு மீப்பெருங்கண்டமாக உருவாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமாசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது