நாகமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி Nagamalai, நாகமலை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''நாகமலை''' என்பது [[மதுரை]]க்கு மேற்கே சுமார் 10 [[கிலோ மீட்டர்]] தூரத்தில் அமைந்துள்ள ஒரு [[மலை]] ஆகும். இந்த மலையை தொலைவில் இருந்து பார்ப்போருக்கு இது [[கிடைமட்டம்|கிடைமட்டத்தில்]] படுத்துறங்கும் [[நாகம்]] போல காட்சி அளிப்பதால் இம்மலைக்கு நாகமலை என்று பெயர் ஏற்பட்டது. இது தவிர இந்த மலைக்கு பல [[பெயற்க்காரணம்|பெயற்க்காரணங்கள்]] சொல்லப்படுவது உண்டு. நகமலைக்கு வெகு அருகில் வரலாற்று சிறப்பு மிக்க [[சமணர் மலை, மதுரை|சமணர் மலை]] அமைந்துள்ள்து. இந்த மலையடிவாரத்தில்தான் [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]] மற்றும் [[வெள்ளைச்சாமி நாடர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை|வெள்ளைச்சாமி நாடர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி]] ஆகியவை அமைந்துள்ளன. கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள இந்த மலையில் ஒரு [[கணவாய்|கணவாயும்]] அமைந்துள்ளது.
{{தரமுயர்த்து}}
[[மதுரை]] மாநகரத்தில் ஒரு மிக முக்கியமான இடமாக நாகமலை விளங்குகிறது . கல்விக்கான மிக சிறந்த ஸ்தலமாக நாகமலை இருக்கின்றது வெள்ளைச்சாமி கல்லூரி முதற்கொண்டு s.b.o.a. பள்ளி வரை இங்கு இல்லாத கல்வி வசதிகளே இல்லை. நகமலைக்கு வெகு அருகில் சமணர் மலை இருக்கின்றது. இது மனதை கவ்வும் ரம்மியமான இடம். இது வரலாற்று சிறப்புமிக்க இடமும் கூட. சுருங்க சொன்னால் நாகமலை அமைதியின் அரசி. மதுரை காமராஜ் பல்கலை கழகம் இதற்க்கு அருகாமையில் தான் அமைந்து இருக்கின்றது. விஜய் ராஜன் , ஜெயபிரகாஷ் போன்ற மேதைகள் வளர்ந்த இடம் நாகமலை. நகமலையின் ஒழுங்கான கட்டமைப்புடன் இருக்கும் தெருக்களும் வீதிகளும் பார்ப்பவர் கண்களுக்கு வியப்பளிக்கும். மற்ற இடங்களோட ஒப்பிடுகையில் இங்கு படித்தவர்கள் மிக அதிகம். அதை விட ஆச்சர்யப்பட கூடிய விஷயம் இங்கு படித்தவர்களுக்கும் கொஞ்சம் சமூக அக்கறை உண்டு .
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/நாகமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது