கிரிகோர் மெண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுதி உரை திருத்தம்
பகுதி உரை திருத்தம்
வரிசை 22:
== வாழ்க்கைக் குறிப்பு ==
 
ஆஸ்திரியப் பேரரசில் உள்ள Heinzendorf (Moravia) (தற்பொழுதைய Hynčice, Nový Jičín மாவட்டம், [[செக் குடியரசு]]) என்ற இடத்தில் பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் Olmutz தத்துவவியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். [[1843]]ல் பெறனோவில் உள்ள Augustiniansஅகத்தீனிய மடத்தில் சேர்ந்தார். அதன் பிறகு [[வியன்னா]] பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலச் சென்றார்.
 
அவரது [[பல்கலைக்கழகம்தாவரம்|பல்கலைக்கழகப்தாவரங்களில்]] பேராசிரியர்களும்இருந்த மடத்தில்வேறுபாடுகளை இருந்தஆய்வு உடன் பணியாற்றியவர்களும்செய்வதற்கு, அவரது [[தாவரம்பல்கலைக்கழகம்|தாவரங்களில்பல்கலைக்கழகப்]] இருந்தபேராசிரியர்களும் வேறுபாடுகளைமடத்தில் ஆய்வுஉடன் செய்வதற்கு அவருக்குபணியாற்றியவர்களும் உத்வேகமாகதூண்டுகோலாக விளங்கினர். மெண்டலுக்கு [[இயற்கை]] மீதிருந்த காதலே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாகும். தாவரங்கள் தவிர, [[வானியல்|வானியலிலும்]] [[பரிணாம வளர்ச்சி]]க் கோட்பாடுகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. மெண்டல், தன் மடத்திலிருந்த தோட்டத்திலேயே ஆராய்ச்சிப் பணிகளைபணிகளைச் செய்தார். [[1856]]ல்இல் இருந்து [[1863]] வரை பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட [[பட்டாணி]]ச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபியல்மரபுப் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, [[பாரம்பரியம்|பாரம்பரிய]] இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, அவர் இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன.
 
[[1865]]ஆம் ஆண்டு, Bohemiaவில் உள்ள NaturalBrunn Historyஇயற்கை Societyவரலாற்றுச் of Brunnல்சங்கத்தில் நடந்த இரண்டு அமர்வுகளில் 'தாவரங்களில்தாவரக் கலப்பினகலப்பினமாக்கல் ஆய்வுகள்' (Experiments on Plant Hybridization) என்ற தலைப்பிலான தம்முடைய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார்முன்வைத்தார். எனினும், அந்தஅந்தக் காலக்கட்டத்தில் மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை எவரும் உணரவில்லை. அதற்கடுத்த 35 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பிற அறிஞர்களால் அவருடைய ஆராய்ச்சி மேற்கோள் காட்டப்பட்டது.
 
பட்டாணியில் தனது ஆய்வை முடித்துக்கொண்டவர், பின்னர் [[விலங்கு|விலங்குகளிலும்]] தன் ஆய்வை மேற்கொள்ளும் எண்ணத்துடன் தேனீக்களில் தனது ஆய்வைத் தொடங்கினார். [[தேனீ]]க்களில் ஒரு [[கலப்பினம்|கலப்பினத்தை]] (Hybird) அவர் தோற்றுவித்த போதிலும், அந்தஅந்தக் கலப்பினம் நிலைத்து நிற்காமல் அழிந்து போனது. இராணித் தேனீயின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] நடவடிக்கையை கட்டுப்படுத்துவதிலுள்ள சிரமங்கள்சிக்கல்கள் காரணமாக, தேனீக்களின் மரபியல்பற்றியமரபியல் பற்றிய சரியானதொரு வரைபைபுரிதலை அவரால் கொடுக்க முடியாமல் போனது. அவரால் விபரிக்கப்பட்டவிவரிக்கப்பட்ட சில புதிய தாவர [[இனம் (உயிரியல்)|இனங்களுக்குரிய]] சீர்தர தாவரவியல் ஆசிரிய குறுக்கங்களில் ('''The standard botanical author abbreviation''') ‘மெண்டல்' எனக் குறிப்பிடப்படுகின்றது.
 
1868 இல், அரசாங்கம் மதசமய நிறுவனங்களின்மீதுநிறுவனங்களின் விசேடமீது வரிச்சலுகைகளைசிறப்பு வரிகளை விதிக்க முயற்சிமுயன்ற செய்தபோதுபோது, அதற்கெதிராக தொழிற்படசெயற்பட வேண்டிய நிலையில், அவர்இருந்தார். எனவே, தனது அறிவியல் ரீதியானநோக்கிலான வேலைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, நிர்வாகநிர்வாகக் கடமைகளை செய்யத் தொடங்கினார்.
 
அவரின்அவர் இறப்புவரைஇறக்கும் வரை, அவரது ஆய்வுகள் சரியாக எவராலும் முக்கியப்படுத்தப்படாமல் போயிருப்பினும், 20 ஆம்இருபதாம் நூற்றாண்டில், 1930கள் 1940 களில், அவரது ஆய்வுகள் மீட்டெடுக்கப்பட்டு, [[சார்லஸ் டார்வின்|டார்வினின்]] [[இயற்கைத் தேர்வு]]க் கொள்கையுடன் சேர்த்து இணைக்கப்பட்டு, தற்கால நவீன கொள்கைகள் உருவாக்கப்பட்டன.
 
[[ஜனவரிசனவரி 6]], [[1884]] ஆம் ஆண்டு [[ஆஸ்திரியா-ஹங்கேரி]] (தற்பொழுதைய செக் குடியரசு)ல் உள்ள [[Brno]]பெறனோ என்ற இடத்தில் chronic nephritis [[நோய்|நோயால்]] உயிரிழந்தார்.
 
== மெண்டலின் ஆராய்ச்சி மீட்டெடுப்பு ==
[[படிமம்:Mendelian inheritance 3 1.png|thumb|ஆட்சியுடைய, பின்னடைவான தோற்றவமைப்புக்கள். (1) பெற்றோர் சந்ததி. (2) F1 சந்ததி. (3) F2 சந்ததி.]]
20ஆம்இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் உணரப்படாமலேயே இருந்தது. 1900ல் Hugo de Vries, Carl Correns மற்றும் Erich von Tschermak ஆகிய அறிஞர்கள் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளை மீட்டெடுத்தார்கள். அவர்கள் செய்து பார்த்த சோதனைகளில் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளைமுடிவுகளைச் சரிபார்த்துக்கொள்ள முடிந்தது. அதன் பின்னரும் கூட, மெண்டலின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றி Williamவில்லியம் Batesonபேட்சன் மற்றும் Karlகார்ல் Pearsonபியர்சன் ஆகியோருக்கு இடையில் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. 1918ல், Ronaldரொனால்டு Fisherபிசர் மெண்டலின் மரபியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன பரிணாம உயிரியல் துறைக்கு வித்திட்டார்.
 
எனினும் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மை அவ்வப்போது கேள்விக்குளாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற புள்ளிவிபரவியலாளரானபுள்ளியியலாளரான ரொனால்ட்ரொனால்டு ஃபிசர் Ronald Fisherபிசர் மெண்டலின் ஆய்வுகளில் கூறப்பட்டிருந்த F1 சந்ததியின் விகிதத்தை ஆய்வுசெய்து, அவை நம்ப முடியாத வகையில் 3 க்குமூன்றுக்கு 1ஒன்று என்ற விகிதத்தை மிக அண்மித்திருப்பதாக கருதினார். மெண்டல், உண்மைக்குஉண்மைக்குப் புறம்பான முறையில் தன் ஆராய்ச்சி முடிவுகளைத் திருத்தி எழுதினார் என்று சொல்ல முடியாது என்றாலும், அவரின் ஆராய்ச்சி முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் எளிமையாக உள்ளன. பெரும்பாலும், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் இவ்வளவு எளிமையாக கிடைத்து விடுவதில்லை. இது போக, அவர் பெரும்பாலும் ஒரே மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகத் தாவரங்களில் விளையும் வேறுபாடுகளை மட்டும் கொடுத்திருந்தார். பல மரபணுக்களையும் அவர் கவனிதிருந்தார் என்றால், மரபணுக்களின் இணைப்புக்களின் காரணமாக முடிவுகள் வேறு மாதிரியாகவோ இவ்வளவு எளிமையாகவோ கிடைத்திருக்காமல் இருக்கலாம். இதனால், ஒருவேளை மெண்டல், தான் பரிந்துரைத்த மரபியல் கோட்பாடுகளுக்கு புறம்பாக வந்த ஆராய்ச்சி முடிவுகளை மறைத்திருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடும் நிலவுகிறது.
 
== மெண்டலும் டார்வினும் ==
இங்கிலாந்து naturalistஇயற்கையிலாளர் [[சார்லஸ் டார்வின்|சார்லஸ் டார்வினும்]] ([[1809]] — [[1882]]) மெண்டலும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள். மெண்டல், டார்வினின் (ஜெர்மன்”[[இனங்களின் மொழியாக்கப்பட்ட) ”இனங்களின் தோற்றம்” (''The Origin of Species'')தோற்றம்]]” கட்டுரையைப் படித்திருந்த போதிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை. மெண்டலின் ஆராய்ச்சிக் கட்டுரையை டார்வின் பெற்றுக்கொண்ட போதிலும், இறுதி வரை அதைஅதைப் படிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இது போன்ற காரணங்களால், 1920 வரை பரிணாமம் (Evolution) குறித்த கோட்பாடுகள் உருப்பெறாமலே இருந்தன.
 
== படங்கள் ==
<gallery>
Image:Gregor-Johann-Mendel-memorial-plaque.jpg|GregorOlomoucல் Johannஉள்ள Mendelமெண்டல் -நினைவுப் memorial plaque in Olomoucபொறிப்பு
Image:Gregor Mendel Monk.jpg|Gregor Mendel, frontispiece from "Mendel's principles of heredity: A Defence" நூலின் [[அந்தலைத்தாள்|அந்தலைத்தாளில்]] உள்ள மெண்டலின் படம்
Image:StThomasAbbeyBrno.jpg|Theபெறனோவில் Augustinianஉள்ள Abbeyபுனித ofதோமையாரின் Stஅகத்தீனிய Thomas, Brnoமடம்
Image:Gregor Johann Mendel bust.jpg|செக் குடியரசின் பெறனோவில் உள்ள வேளாண்மை, காட்டியலுக்கான மெண்டல் பல்கலைக்கழகத்தில் மெண்டலின் சிலை
Image:Gregor Johann Mendel bust.jpg|Bust of Mendel at [[Mendel University of Agriculture and Forestry Brno]], Czech Republic
</gallery>
 
== நூலாதாரம் ==
{{refbegin|colwidth=30em}}
* Colin Tudge ''In Mendel's footnotes'' மெண்டல் பற்றிய ISBN 0-09-928875-3 நூல்.
* {{cite book |author=Smith, Jos A.; Cheryl Bardoe; Smith, Joseph A. |title=Gregor Mendel: the friar who grew peas |publisher=Abrams Books for Young Readers |location= |year=2006 |pages= |isbn=0-8109-5475-3 |oclc= |doi= |accessdate=}}
* Curt Stern and Sherwood ER ([[1966]]) ''The Origin of Genetics''.
* William Bateson ''{{cite book |author=Mendel, Gregor; Bateson, William |title=Mendel's Principles of Heredity: A Defence, with a DefenseTranslation of Mendel'',s FirstOriginal Edition,Papers London:on Hybridisation (Cambridge Library Collection – Life Sciences) |publisher=Cambridge University Press |location=Cambridge, 1902.UK |year=2009 |pages= |isbn=1-108-00613-2 |oclc= |doi= |accessdate=}} [http://www.esp.org/books/bateson/mendel/facsimile/title3.html On-line Facsimile Edition: Electronic Scholarly Publishing, Prepared by Robert Robbins]
* Robin Marantz Henig, ''Monk in the Garden: The Lost and Found Genius of Gregor Mendel, the Father of Genetics'', Houghton Mifflin, May, 2000, hardcover, 292 pages, ISBN 0-395-97765-7; trade paperback, Houghton Mifflin, May, 2001, ISBN 0-618-12741-0
* {{cite book |author=Henig, Robin Marantz |title=The monk in the garden: the lost and found genius of Gregor Mendel, the father of genetics |publisher=Houghton Mifflin |location=Boston |year=2000 |pages= |isbn=0-618-12741-0 |oclc= |doi= |accessdate=}}
* William Bateson ''Mendel's Principles of Heredity, a Defense'', First Edition, London: Cambridge University Press, 1902. [http://www.esp.org/books/bateson/mendel/facsimile/title3.html On-line Facsimile Edition: Electronic Scholarly Publishing, Prepared by Robert Robbins]
* Reginald Punnett, ''Mendelism'', Cambridge, 1905
* Robert Lock, ''Recent Progress in the Study of Variation, Heredity and Evolution'', London, 1906
* {{cite book |author=Orel, Vítĕzslav |title=Gregor Mendel: the first geneticist |publisher=Oxford University Press |location=Oxford [Oxfordshire] |year=1996 |pages= |isbn=0-19-854774-9 |oclc= |doi= |accessdate=}}
* Reginald Punnett, ''Mendelism'', Cambridge, 1905
* Curt Stern and Sherwood ER ([[1966]]) ''The Origin of Genetics''.
* {{cite book |author=Tudge, Colin |title=In Mendel's footnotes: an introduction to the science and technologies of genes and genetics from the nineteenth century to the twenty-second |publisher=Vintage |location=London |year=2000 |pages= |isbn=0-09-928875-3 |oclc= |doi= |accessdate=}}
* James Walsh, ''Catholic Churchmen in Science'', Philadelphia: Dolphin Press, 1906
* Ronald A. Fisher, "Has Mendel's Work Been Rediscovered?" ''Annals of Science'', Volume 1, (1936): 115–137. Discusses the possibility of fraud in his research.
{{refend}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commons|Gregor Mendel}}
* [http://www.mendelweb.org/Mendel.html மெண்டல் இணையத்தளம்]
** [http://www.mendelweb.org/Mendel.html மெண்டலின் ஆராய்ச்சிக்கட்டுரை (ஆங்கிலத்தில்)]
* [http://www.mendel-museum.org/index.htm மெண்டல் மரபியல் அருங்காட்சியகம்]
* [http://www.newadvent.org/cathen/10180b.htm கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் "Mendel, Mendalism" குறித்த பதிவு]
"https://ta.wikipedia.org/wiki/கிரிகோர்_மெண்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது