பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 84:

====வேறுபட்ட தண்டுள்ளசூல்தண்டு (தம்பம்) உள்ள தன்மை (Heterostyly)====
[[Image:Distyly primula.jpg|thumb|right|150px|''Primula vulgaris'': '''A.Pin''', '''B.Thrum''' பூ நெடுக்கு வெட்டுத் தோற்றம்

1.அல்லிவட்டம், 2.புல்லிவட்டம், 3.மகரந்தக்கேசரம், 4.தண்டுசூல்தண்டு (தம்பம்)]]
[[Image:Primrose_pin.jpg|thumb|left|100px|right|''Primula vulgaris'' இன் '''Pin''' வகைப் [[பூ]]]]
[[Image:Primrose_thrum.JPG|thumb|left|100px|right|''Primula vulgaris'' இன் '''Thrum''' வகைப் பூ]]
[[தாவரவியல்|தாவரவியலில்]], இந்த 'வேறுபட்ட தண்டுள்ள(தம்பமுள்ள)சூல்தண்டுள்ள தன்மை' பல்லுருத்தோற்றத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். வெவ்வேறு தோற்றவமைப்புக்களில் மகரந்தக்கேசரமும், சூலகமும், அதன் வெளிநீட்டமாக இருக்கும் சூல்தண்டும் (தம்பம்-style) வேறுபட்ட விதங்களில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் தன் [[மகரந்தச் சேர்க்கை]] தவிர்க்கப்பட்டு, அயல்அயன் மகரந்தச் சேர்க்கையைக் கூட்டுவதாகும். இதனால் தாவரப் பெருக்கம் அதிகரிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, Cowslip [[தாவரம்|தாவரத்தில்]] இரு வகையான [[பூ]]க்கள் கொண்ட [[தாவரம்|தாவரங்கள்]] உள்ளன.

அவற்றில் "pin" வகைத் தாவரத்தில், சூலகத்திலிருந்து வெளியேறும் சூல்தண்டு என்னும் நீண்ட பகுதி அல்லிவட்டத்திற்கு வெளியாக நீண்டு, அதன் நுனியிலுள்ள குறி/சூலகமுடிப் பகுதி வெளியே தெரியுமாறும், மகரந்தக் கேசரம் அல்லிவட்டக் குழாயின் உள்ளேயே பாதித் தூரத்தில் மறைந்த நிலையிலும் காணப்படும்.

"thrum" வகைத் தாவரங்களில், எதிர்மாறாக, மகரந்தக்கேசரம் நீண்டு அல்லிவட்டக் குழாய்க்கு வெளியாக அமைந்திருக்க, சூலகத்திலிருந்து வெளியேறும் சூல்தண்டுப்(தம்பம்) பகுதியும், அதன் நுனியில் இருக்கும் குறி/சூலகமுடிப் பகுதியும் அல்லிவட்டக் குழாயின் உள்ளே மறைந்திருக்கும்.

"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது