சொரேசு ஆல்ஃபியோரொவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆல்வெரோவ், சொரேசு ஆல்ஃபியோரொவ் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox scientist
[[படிமம்:Zhores Alferov.jpg|right|frame|இழ்சொரெஸ் இவானோவிச் ஆல்'வெரோவ் Zhores Ivanovich Alferov]]
| name = சொரேசு ஆல்ஃபியோரொவ்
Zhores Alferov
| image = Zhores Alferov.jpg
| image_size =
| birth_date = {{Birth date and age|1930|3|15}}
| birth_place = வித்தேபிஸ்க், [[பெலருஸ்]], [[சோவியத் ஒன்றியம்]]
| death_date =
| death_place =
| residence =
| nationality = பெலருசியர்
| field = [[பயன்முறை இயற்பியல்]]
| work_institution = இயோஃபி இயற்பியல்-தொழிநுட்பக் கழகம்
| alma_mater = வி. இ. உலியானொவ் மின்தொழிநுட்பக் கழகம்
| doctoral_advisor =
| doctoral_students =
| known_for = Heterotransistors
| prizes = [[கியோட்டோ பரிசு]] (2001)
[[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] (2000)
தேமிதொவ் பரிசு (1999)
இயோஃபி பரிசு (1996)
சோவியத் அரசுப் பரிசு (1984)
[[லெனின் பரிசு]] (1972)
| religion= இறைமறுப்பாளர் <ref>[http://www.nevskoevremya.spb.ru/obshestvo/3597/zhores_alferov_nadeyusmz_chto_/ Interview of Zhores Alferov for Nevskoye Vremia, 2006]</ref>

'''சொரேசு இவானோவிச் ஆல்ஃபியோரொவ்''' (''Zhores Ivanovich Alferov'', {{lang-ru|Жоре́с Ива́нович Алфёров}}, பிறப்பு: [[மார்ச் 15]] [[1930]]) புகழ் பெற்ற ஓர் [[உருசியா|உருசிய]] [[இயற்பியலாளர்]]. இவர் 2000 ஆம் ஆண்டிற்கான [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|இயற்பியலுக்கான நோபல் பரிசைப்]] பெற்றார். இவருடன் இப்பரிசை அவ்வாண்டு பகிர்ந்தவர்கள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் பேராசிரியர் எர்பெர்ட் குரோமர், மற்றும் சாக் கில்பி ஆகியோர். இம்மூவரும் [[மின்னணு]]வியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக இப்பரிசு வழங்கப்பட்டது. [[சீரொளி]] என்னும் லேசர் ஒளியை ஆக்க வேறுபட்ட பொருட்களை எவ்வாறு இணைத்து சீரொளி தரும் கருவியைச் செய்யலாம் என அவர்கள் செய்து கண்டுபிடித்த ஆய்வுக்கருத்துக்கள் புகழ் வாய்தவை.

வரி 13 ⟶ 31:
* நோபல் பரிசு [[2000]] (உடன் பெற்றவர்கள் எர்பெர்ட் குரோமர் மற்றும் சாக் கில்பி)
* [[கியோட்டோ பரிசு]] மேம்பட்ட தொழில்நுட்பத் துறைக்காக அளிக்கப்பட்டது (2001).

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சொரேசு_ஆல்ஃபியோரொவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது