சோ. சிவபாதசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 5:
 
சிவபாதசுந்தரனாரின் மனைவி ஞானதீபம் அம்மையார். இவர்களுக்கு மஞ்சபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 
1947 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பிய சிவபாதசுந்தரம் இலங்கை வானொலியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றபோது இனத்துவேசம் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டார்<ref name="thagaval">மாதகலான் யோகராஜா, ''தமிழ் வெகுஜன தொடர்பு பிதாமகர், ஒலிபரப்பு வாத்தியார்'', தமிழர் தகவல், பெப்ரவரி 2000</ref>. இதனை அடுத்து இலங்கை வானொலியை விட்டு வெளியேறி லீவர் பிறதர்சு நிறுவனத்தில் விளம்பர இயக்குனராக ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார்.
 
===இவரது நூல்கள்===
வரி 13 ⟶ 15:
* ''தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்'' (1977)
* ''சேக்கிழார் அடிச்சுவட்டில்'' (1978)
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோ._சிவபாதசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது