அலகுத்திசையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] '''அலகுத்திசையன்''' அல்லது '''அலகுக்காவி''' (''Unit vector'') என்பது பருமன்நீளம் 1 ஆக (ஓர் அலகாக) இருக்கும் ஒரு [[திசையன்]] ஆகும். இது சிற்றெழுத்தின் மேல் கோடிட்டு இவ்வாறு <math alt= i-hat>{\hat{\imath}}</math> என்றவாறு காட்டப்படும்.
 
யூக்ளிடியன் வெளியில், இரண்டு அலகுத்திசையன்களின் [[புள்ளிப் பெருக்கம்]] அவற்றின் இடையேயான கோணத்தின் [[:wikt:கோசைன்|கோசைன்]] பெறுமானம் ஆகும். ஒரு சுழியனல்லா (பூஜ்ஜியமில்லா) திசையன் <math alt= u>\boldsymbol{u}</math> வை அதன் நீளம் <math alt= u>\|\boldsymbol{u}\|</math> -வால்ஆல் பிரிக்க வருவது அலகுதிசையன் ஆகும்.
:<math alt= "u-hat equals the vector u divided by its length">\boldsymbol{\hat{u}} = \frac{\boldsymbol{u}}{\|\boldsymbol{u}\|}</math>
 
[[பகுப்பு:திசையன்கள்]]
 
[[am:አሃድ ጨረር]]
[[ar:متجه الوحدة]]
"https://ta.wikipedia.org/wiki/அலகுத்திசையன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது