எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

19:43, 11 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

எர்ணஸ்ட் ரதெர்ஃவோர்டு எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு (30 ஆகஸ்ட்டு 1871- 19 அக்டோபர் 1937) அவர்கள் நியூசிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர். அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையை தன்னுடைய தங்க மென்தகடுவழி ஏற்பட்ட சிதறல்களினால் கண்டுபிடித்ததால் இவரை அணுவியல் தந்தை எனவும் போற்றுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ணஸ்ட்_ரதர்ஃபோர்டு&oldid=103047" இலிருந்து மீள்விக்கப்பட்டது