பாலணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
விக்கியாக்கம்
வரிசை 1:
[[படிமம்:Gray3.png|right|thumb|மனிதக் கருமுட்டைகரு [[முட்டை]] ஒன்றின் வெட்டுமுகப் படம்]]
[[படிமம்:Sperm-egg.jpg|thumb|right|கருக்கட்டலின்போது [[விந்து]] கருமுட்டையுள் செல்வதைக் காட்டும் படம்]]
'''பாலணு''' அல்லது '''புணரி''' (Sex cell or Gamete) என்பது, [[பாலியல்]] அடிப்படையில் [[இனப்பெருக்கம்]] செய்யும் [[உயிரினம்|உயிரினங்களில்]], [[கருக்கட்டல்|கருக்கட்டலின்போது]], இன்னொரு பாலணுவுடன் சேரும் ஆற்றலுள்ள ஒரு [[கலம்]] ஆகும். ஒரு [[இனம் (உயிரியல்)|இனம்]] [[உருவவியல்]] அடிப்படையில் இரண்டு வேறுபட்ட வகையான பாலணுக்களை உருவாக்குமாயின், அவை ''பெண் புணரி'' அல்லது [[முட்டை]] என்றும், ''ஆண் புணரி'' அல்லது [[விந்து]] எனவும் அழைக்கப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பாலணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது