முதிர்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்* |
No edit summary |
||
வரிசை 2:
'''முதிர்கரு''' அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது [[பாலூட்டி|பாலூட்டி]]கள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளில்]] [[கருக்கட்டல்|கருக்கட்டப்பட்ட]] [[முட்டை]], [[கரு (உயிர்)|கருவணுவாக]] (Zygote) உருவாகி, பின்னர் [[இழையுருப்பிரிவு]] என்னும் [[கலப்பிரிவு]] மூலம் [[முளைய விருத்தி]]க்கு உட்பட்டு [[முளையம்|முளையத்தை]] உருவாக்கி, குறிப்பிட்ட சில காலத்தின் பின்னர், [[குழந்தை பிறப்பு|குழந்தையாக பிறப்பு]] எடுப்பதுவரை தாயின் உடலினுள்ளேயே விருத்தியடைந்துவரும் உயிர்நிலையாகும்.
மனிதரில் இந்த முதிர்கரு என்னும் விருத்தி நிலையானது [[கருக்கட்டல்]] நடந்த 9 ஆவது கிழமையில் அல்லது [[கருத்தரிப்பு]] காலத்தின் 11 ஆவது கிழமையில்
==அடிக் குறிப்புகள்==
|