அங்கோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:12, 12 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

அங்கோலா ஒரு ஆபிரிக்க நாடு. ஆபிரிக்கக் கண்டத்தின் மத்திய மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லுவாண்டா. போத்துக்கீசர்களால் உருவாக்கப்பட்ட இந்நாட்டின் அரசகரும மொழி போத்துகீச மொழியாகும். போத்துக்கல்லிடமிருந்து 1975 நவம்பர் மாதம் 11ஆம் நாள் சுதந்திரமடைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கோலா&oldid=103191" இலிருந்து மீள்விக்கப்பட்டது