மடகாசுக்கர் அரியோந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ தி
வரிசை 20:
 
==உயிரின வகைப்பாடு==
''புரூக்கேசியா மைக்ரா'' வை கண்டுபிடித்து பெயர் சூட்டியது, [[பவேரிய உயிரியல் சேகரிப்பு|பவேரிய உயிரியல் சேகரிப்பின்]] சார்பாக, பிராங்க்கு கிளா (Frank Glaw ) தலைமையில் ஆய்வு செய்தவர்கள் <ref name="globalpost">{{cite web|url=http://www.globalpost.com/dispatch/news/regions/africa/120215/brookesia-micra-worlds-smallest-chameleon-discovered-madagascar|title=Brookesia micra, world's smallest chameleon, discovered in Madagascar|last=Phelan|first=Jessica|publisher=[[GlobalPost]]|date=15 February 2012|accessdate=15 February 2012|archiveurl=http://www.webcitation.org/65UCKYRQo|archivedate=15 February 2012|deadurl=no}}</ref> கிளாவும், அவருடைய உடன் பணியாற்றிய ஆய்வாளர்களும் மடகாசுக்கர் ககடுகளில்காடுகளில் எட்டு ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வந்திருக்கின்றனர்<ref>{{cite news|last=Zukerman|first=Wendy|title=Itsy bitsy teeny weeny chameleons|url=http://www.newscientist.com/article/dn21478-itsy-bitsy-teeny-weeny-chameleons.html|accessdate=15 February 2012|newspaper=New Scientist|date=15 February 2012}}</ref> இவ்வினத்தின் பிற உறுப்பினர்களை, குறிப்பாக நோசி ஆரா ("Nosy Hara") பகுதியில் இருந்தவற்றை, கிளாவும் வென்செசும் (Glaw and Vences) 2007 இல் ''புரூக்கேசியா'' (''Brookesia'') எனப் பெயரிட்டிருந்தனர்<ref name="Vences2012" />.
 
===சொற்பிறப்பியல்===
''புரூக்கேசியா மைக்ரா'' என்பதில் உள்ள ''மைக்ரா'' என்னும் சொல் [[கிரேக்க மொழியில்மொழி]]யில் இருந்து இலத்தீன் மொழிக்கு வந்த கிரேகக் மொழிச்சொல் "μικρός" (mikros) என்பதாகும். இதன் பொருள் "சிறிய", "குட்டியானது" என்பதே<ref name="Vences2012" />
 
==விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/மடகாசுக்கர்_அரியோந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது