வீதி அபிவிருத்தி அதிகார சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வீதி அபிவிருத்தி அதிகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:52, 22 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கையில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான சாலைகளை (ஏ, பி தர சாலைகள்) பராமரிக்கும் அதிகார சபை ஆகும். புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், அதிவிரைவுச் சாலைகள் போன்றவற்றைத் திட்டமிடல், வடிவமைத்தல், கட்டியமைத்தல் மற்றும் ஏற்கனவேயுள்ள பிரதான சாலைகளைச் செப்பனிடல், பராமரித்தல் என்பன இச்சபையின் பிரதான பணிகள் ஆகும்.

வெளியிணைப்புகள்

அதிகாரபூர்வ வலைத்தளம்