சினெல்லின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
சினெல்லின் விதியின்படி, ஓர் ஊடகத்தில் இருந்து உட்புகும் ஒளிக் கதிரின் படுகோணத்தின் சைனுக்கும் இரண்டாவது ஊடகத்தில் ஒளி முறிவடையும் முறிகோணத்தின் சைனுக்கும் இடையிலான விகிதம் அவ்விரு ஊடகங்களுக்கும் ஒரு மாறிலி ஆகும். அது அவ்வூடகங்களில் ஒளி அலையின் வேகங்களின் விகிதங்களுக்கு ஈடாகவும் அவ்வூடகங்களின் விலகல் எண்களுக்கு எதிர் விகிதமாகவும் இருக்கும்.
சினெல்லின் விதி என்ன கூறுகின்றது என்றால், ஓர் ஊடகத்தில் இருந்து உட்புகும் கதிரின் நுழைகோணம், இரண்டாவது ஊடகத்தில் ஒளி விலகும் விலகுகோணம், ஆகியவற்றின் [[சைன்]]களின்சைன்களின் விகிதம் அவ்வூடகங்களில் ஒளி பாயும் விரைவுகளின் விகிதங்களுக்கு ஈடாகவும், அவ்வூடகங்களின் விலகல் எண்களுக்கு எதிர்விகிதமாகவும் இருக்கும். அதாவது,
 
<math>சைன் i</math>
:<math>\frac{\sin\theta_1}{\sin\theta_2} = \frac{v_1}{v_2} = \frac{n_2}{n_1}</math>
 
"https://ta.wikipedia.org/wiki/சினெல்லின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது