சிலுவை அடையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:SignOfTheCross.jpg|360px|right|thumb|left|<center>சிலுவை அடையாளம் வரைதல்.</center>]]
'''சிலுவை அடையாளம்''' என்பது, கிறிஸ்தவர்கள் [[திரித்துவம்|மூவொரு இறைவன்]] (தந்தை, மகன், தூய ஆவியார்) பெயரால் தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து கொண்டே பிராத்திக்கும்வழிபடும் ஒரு பிராத்தனை ஆகும். இது, [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[ஆங்கிலிக்க ஒன்றியம்]], [[லூதரனியம்]] ஆகிய பிரிவுகளைச் சார்ந்த கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
 
==பிராத்தனை==
==செபம்==
<center>
{| class=wikitable
வரிசை 11:
</center>
 
===செபிக்கும்வழிபடும் முறை===
முதலில் கைகளைக் குவித்தவாறு பிராத்தனையை தொடங்க வேண்டும். பின்பு இடக்கையை நெஞ்சில் வைத்தவாறே, வலக்கையை நெற்றியில் வைத்து ''''தந்தை'''' என்றும், பின்பு நெஞ்சுக்கு இறக்கி ''''மகன்'''' என்றும், பிறகு இடப்பக்கத் தோளில் வைத்து ''''தூய'''' என்றும், பின்னர் வலப்பக்கத் தோளுக்கு கொண்டு சென்று ''''ஆவியின்'''' என்றும், அதன்பின் கைகளைக் குவித்து ''''பெயராலே'''' என்றும், இறுதியாக தலை வணங்கி ''''ஆமென்'''' என்றும் கூறவேண்டும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிலுவை_அடையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது