அரசர் (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ராஜா''' ([[ஆங்கிலம்]]: ''King'') என்பது [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] மிகவும் முக்கியமான காய் ஆகும். சதுரங்க விளையாட்டின் இலக்கே போட்டியாளரின் ராஜாவைத் தப்பிக்க எந்த வழியும் இன்றிச் சிக்க வைப்பதேயாகும். ஒரு போட்டியாளரின் ராஜாவைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது முற்றுகை எனப்படும். அப்போட்டியாளர் அடுத்த நகர்வில் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலை நீக்கியே ஆக வேண்டும். அவ்வாறு நீக்க முடியா விட்டால், அந்நிலை செக்மேட் எனப்படும். அத்தோடு, மற்றைய போட்டியாளருக்கு வெற்றியும் கிடைக்கும். ராஜா என்பது மிகவும் முக்கியமான காய் என்றாலும் பொதுவாக, விளையாட்டின் இறுதிப் பகுதி வரை பலவீனமான காய் ஆகும்.
 
==நகர்வு==
{{Chess diagram small|=
|tleft
|
|=
| | | | |kd| | | |=
| | | | | | | | |=
| | | | | | | | |=
| | | | | | | | |=
| | | | | | | | |=
| | | | | | | | |=
| | | | | | | | |=
| | | | |kl| | | |=
|ராஜாக்களின் ஆரம்ப நிலை
}}
{{chess diagram small|=
|tleft
|
|=
8 |__|__|__|__|__|__|__|__|=
7 |__|__|__|__|__|__|__|__|=
6 |__|__|__|__|__|__|__|__|=
5 |__|__|__|xw|xw|xw|__|__|=
4 |__|__|__|xw|kl|xw|__|__|=
3 |__|__|__|xw|xw|xw|__|__|=
2 |__|__|__|__|__|__|__|__|=
1 |__|__|__|__|__|__|__|__|=
|எந்த வகையிலும் தடுக்கப்படாத ராஜாவால் செய்யக்கூடிய சாத்தியமான நகர்வுகள்}}
{{chess diagram small|=
|tleft
|
|=
8 |__|__|__|__|__|rd|__|__|=
7 |__|__|__|__|__|__|__|qd|=
6 |__|__|__|__|__|__|nl|__|=
5 |__|__|xx|xx|xx|__|__|__|=
4 |__|pl|xx|kd|xx|__|__|__|=
3 |__|__|xx|xx|xx|ql|__|__|=
2 |bl|__|__|__|__|xw|xw|xx|=
1 |__|__|__|rl|__|xw|kl|xx|=
|மூலைகளால் அல்லது ஏனைய காய்களால் தடுக்கப்பட்ட ராஜாவால் செய்யக்கூடிய சாத்தியமான நகர்வுகள் இங்கே காட்டப்பட்டுள்ளன. வெள்ளை மந்திரி, வெள்ளை ராணி, வெள்ளைச் சிப்பாய் என்பனவற்றின் கீழ் தாக்குகைக்கு உட்பட்டிருக்கும் சதுரங்களுக்குக் கறுப்பு ராஜாவால் நகர முடியாது. அது மட்டுமன்றி, கறுப்பு ராணியின் கீழ் தாக்குகைக்கு உட்பட்டிருக்கும் சதுரங்களுக்கு வெள்ளை ராஜாவாலும் செல்ல முடியாது. வெள்ளை ''Rd1#'' என்ற நகர்வை மேற்கொண்டு, கறுப்பு ராஜாவைச் செக்மேட் ஆக்கியுள்ளது.}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அரசர்_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது