அரசர் (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 65:
 
போட்டியாளரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வு ஒன்றைச் செய்ய முடியாமலும் ராஜா முற்றுகையில் இல்லாமலும் இருந்தால் அந்நிலை சாத்தியமான நகர்வற்ற நிலை எனப்படும். சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் போட்டி சமநிலையில் முடியும். வெல்வதற்கு மிகவும் சிறிய வாய்ப்புக் கொண்ட அல்லது வாய்ப்பு இல்லாத போட்டியாளர் ஒருவர் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தப் பெரும்பாலும் முயல்வார். இதன் மூலம் அவர் தோல்வியைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
 
== ஒருங்குறி ==
[[ஒருங்குறியில்]] ராஜாவுக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.
*<font size=5>&#9812;</font> ''U+2654'' வெள்ளை ராஜா
*<font size=5>&#9818;</font> ''U+265A'' கறுப்பு ராஜா
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அரசர்_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது