காற்றுமெத்தை உந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இன்னொரு படம் சேர்ப்பு
வரிசை 6:
 
1870களின் நடுவில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]]ப் பொறியியலாளர் சர் ஜான் ஐசாக் தார்ணிகிராப்ட் அவர்கள் படகின் அடிப்பகுதியில் உராய்வைக் குறைக்க காற்றை செலுத்துமாறு ஒரு முறையை முன்வைத்தார். காற்றை [[உயவுப் பொருள்|உயவுப் பொருளாக]] (உராய்வைத் தடுக்கும் பொருளாக) பயன்படுத்தும் பல புதிய ஆக்கங்களுக்கான [[காப்புரிமம்|காப்புரிமங்களை]] 1877ல் பதிவு செய்தார் எனினும், செயல்முறையில் பயன்படத்தக்க ஆக்கங்கள் ஏதும் உருவாகவில்லை.
[[படிமம்:Hovercraft-MVPP10.jpg|thumb|left|250px|பயணிகளை ஏற்றிச் செல்லும் காற்றுமெத்தை ஊர்தி]]
 
[[பின்லாந்து]] பொறியாளர் டோய்வோ காரியோ என்பார் வால்டியொன் லெண்டோகோனெட்டேடாஸ் (Valtion Lentokonetehdas (VL) ) என்னும் வானூர்தி இயந்திரம் செய்யும் தொழிற்கூடத்தின் தலைவராய் இருந்தார்(. இவர் 1931ல் தரையின் மேல் பரப்பில் காற்றழுத்தத்தால மிதக்கும் ஊர்தி ஒன்றை செய்து ஓட்டிக் காட்டினார். எனினும், போதிய பொருள் ஊக்கம் பெறாததினால் அம்முயற்சி மேலும் வளர்ச்சி அடையவில்லை. பின்லாந்தின் காப்புரிமம் எண்கள் 18630, 26122. ஆகியவை இவருடைய புதிய ஆக்கங்களை விரிக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/காற்றுமெத்தை_உந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது